Kalviseithi Official: Proceedings

Breaking

Showing posts with label Proceedings. Show all posts
Showing posts with label Proceedings. Show all posts

Wednesday, May 31, 2023

பழங்குடியினர் நலம் - கல்வி - 2023-2024 ஆம் கல்வியாண்டில் பழங்குடியின மாணவிகளை தேர்வு செய்து அவர்களுக்கு இந்திய நர்சிங் கவுன்சில் மற்றும் தமிழ்நாடு செவிலியர் மற்றும் தாதியர் குழுமத்தினால் அங்கீகரிக்கப்பட்ட செவிலியர் பயிற்சி மையங்களில் செவிலியர் பட்டயப்படிப்பில் (Diploma in General Nursing and Midwifery Course) சேர்ந்து தொடர்ந்து 3 ஆண்டுகள் பயில ஆகும் செலவினத்தை அரசே ஏற்கும் திட்டம் - அரசு அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்லூரிகளில் பழங்குடியின மாணவிகள் சேர்க்கைக்கு அனுமதி அளித்தல் - தொடர்பாக

Monday, May 29, 2023

6-10 ஆம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான தொடர் பணித்திறன் மேம்பாட்டுப் பயிற்சி சார்ந்த மாநில முதன்மைக் கருத்தாளர்களுக்கு 30.05.2023 அன்று 6-8 வகுப்புகளுக்கும் 31.05.2023 அன்று 9 & 10 வகுப்புகளுக்கும் நடைபெறுதல் - மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் செயல்முறைகள்,

ஆதிதிராவிடர் நலத்துறை - பணியாளர்கள் - 2023 - 2024 ஆம் ஆண்டு கணினி, இரண்டு சக்கரம் வாகனம், நான்கு சக்கர வாகனம் மற்றும் திருமணம் முன்பணம் தேவைப்பட்டியல் கோருதல்-தொடர்பாக

Monday, April 24, 2023

அரசு பழங்குடியினர் உண்டி உறைவிடப்பள்ளிகளை பள்ளிக் கல்வித் துறையின் கீழ் மாற்றிமைத்தல் அரசு பழங்குடியினர் உண்டி உறைவிடப்பள்ளிகளில் விடுதிகளில் பணிபுரிந்துவரும் ஆசிரியர்கள். ஆசிரியரல்லாத பணியாளர்கள், ஒப்பளிக்கப்பட்ட பணியிடங்கள் விவரம் கோரி உத்தரவு

பள்ளி மற்றும் துறை சார்ந்த பணிகளை மேற்கொள்ளும் பொருட்டு அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர், ஆசிரியர் ( ஆசிரியைகள் மற்றும் அலுவலக பணியாளர்கள் 08.05.2023 வரை பள்ளிக்கு வருகை தர உத்தரவு