RH / RL - Restricted Holidays 2026 - வரையறுக்கப்பட்ட விடுப்பு 2026 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, February 2, 2026

RH / RL - Restricted Holidays 2026 - வரையறுக்கப்பட்ட விடுப்பு 2026



RH / RL - Restricted Holidays 2026 - வரையறுக்கப்பட்ட விடுப்பு 2026

2026ஆம் ஆண்டுக்கான வரையறுக்கப்பட்ட விடுப்பு நாட்கள் ( மத விடுப்பு விரைவில் பதிவேற்றம் செய்யபடும். அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பதிவிறக்கம் செய்து வைத்துக்கொள்ளவும், ஆண்டு முழுவதும் தேவைப்படும்.

அரசு RH/RL list மட்டுமே வெளியீடு செய்யும்...

எந்த எந்த பண்டிகை எந்த நாளில் வருகிறது என்று பட்டியல் எதுவும் *அரசு வெளியிடுவது இல்லை..*

இந்த ஆண்டு 2025 RH/RL சில குழப்பங்கள் இருந்தது ...

2026 RH/RL பட்டியல் *பண்டிகை தேதிகளின்* அடிப்படையில் தயாரித்து இணைத்துள்ளேன்...

இஸ்லாமிய பண்டிகை பிறையின் அடிப்படையில் மாறுதலுக்கு உட்பட்டது நீங்கள் அறிந்ததே...

ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை தினத்தில் வரும் RH yellow colour highlighted 😊

ஒரே நாளில் இரண்டு பண்டிகை blue colour highlighted.. GO (Ms) No 14 HRM ( FRiii) Dept Dated 1.2.22 இன் படி 33 Festival/Occasion



No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.