TPD Training - List of RPs & Participants - SCERT Proceedings - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, November 20, 2025

TPD Training - List of RPs & Participants - SCERT Proceedings



கணிதவியல் பாட பட்டதாரி ஆசிரியர்களுக்கு மண்டலங்களில் ( Spell III முதல் VI வரை ) திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்குதல் - SCERT Proceedings Providing skill development training to graduate teachers of Mathematics in zones (Spell III to VI) - SCERT Proceedings

பள்ளிக்கல்வி - மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அவர்களின் 2025 2026 ஆம் கல்வியாண்டிற்கான அறிவிப்புகளில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்குதல் பள்ளிக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் கணிதவியல் பாட பட்டதாரி ஆசிரியர்களுக்கு மண்டலங்களில் ( Spell III முதல் VI வரை ) பயிற்சி வழங்குதல் - மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்களுக்கு அறிவுரை வழங்குதல் - தொடர்பாக SCERT Proceedings பார்வை :

👇👇👇👇

1 பள்ளிக் கல்வித்துறை செயலர் அவர்களின் அறிவுரை .09.01.2025

2 இந்நிறுவன இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண். 1325113 எப்1.2025 நாள்.19.02.2025, 12.03.2025, 25.03.2025, 15.04.2025 17.04.2025, 28.07.2025, 09.09.2025 25.10.2025, 29.10.2025, 30.10.2025 05.11.2025 ab 11.11.2025

2026 ஆம் மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அவர்களின் 2025 கல்வியாண்டிற்கான அறிவிப்புகளில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் நடத்திட அறிவுறுத்தப்பட்டு, பயிற்சியானது நடைபெற்றுவருகிறது.

இந்நிலையில் பட்டதாரி ஆசிரியர்களுக்கான திறன்மேம்பாட்டு பயிற்சியானது மண்டல அளவில் கணிதவியல் பாட ஆசிரியர்களுக்கு Spell I மற்றும் Spell. II பயிற்சியானது நடைபெற்று முடிவுற்றுள்ள நிலையில் இதனைத் தொடர்ந்து மண்டல அளவில் Spell III முதல் Spell. VI வரை பயிற்சியினை உரிய மண்டலத்தில் 24.112025 முதல் 19:122025 முடிய கீழ்க்கண்ட அட்டவணையின்படி ஐந்து நாள்கள் கொண்ட உண்டு, உறைவிடப் பயிற்சியாக நடத்தப்படவுள்ளது.

CLICK HERE TO DOWNLOAD SCERT Proceedings PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.