Kalanjiyam App New Version - income tax option Now Enable
Kalanjiyam app அப்டேட் செய்த பிறகு income tax option ல் சென்று வரும் 2025-26 நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கீட்டு முறையை அதாவது புதிய முறையா அல்லது பழைய முறையா என்று தேர்ந்தெடுக்கும் வசதி enable செய்யப்பட்டுள்ளது.
👇👇👇👇
Kalanjiyam app - Update link...
👇👇👇👇
https://play.google.com/store/apps/details?id=com.ifhrms.kalanjiyam
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.