Creation of Computer Operator posts in all district courts - to be filled through TNPSC Group- IIA examination -
அனைத்து மாவட்ட நீதிமன்றங்களிலும் கம்ப்யூட்டர் ஆபரேட்டர் பதவி உருவாக்கம் - TNPSC Group- IIA தேர்வு மூலம் நிரப்பப்படும்
அனைத்து மாவட்ட நீதிமன்றங்களிலும் கம்ப்யூட்டர் ஆபரேட்டர் பதவி உருவாக்கம் - டிஎன்பிஎஸ்சி குரூப்-2ஏ தேர்வு மூலம் நிரப்பப்படும்.
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட நீதிமன்றங்களிலும் புதிதாக கம்ப்யூட்டர் ஆபரேட்டர் (Computer Operator) பணியிடங்களை உருவாக்கி உள்துறை செயலர் தீரஜ்குமார் அரசாணை வெளியிட்டுள்ளார். இப்பணியிடங்கள் நேரடி நியமனம் மற்றும் பணிமாற்றல் முறையில், மாவட்ட முதன்மை நீதிபதி அல்லது மாவட்ட நீதிபதியின் கீழ் நிரப்பப்படும்.
முக்கிய விவரங்கள்:
கல்வித்தகுதி: பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் (B.Sc Computer Science) / பிசிஏ (BCA) பட்டப்படிப்பு.
மாற்றுத்தகுதி: கம்ப்யூட்டர் பயன்பாட்டில் டிப்ளமோ (Diploma in Computer Application) பெற்று, பிஏ (BA), பிஎஸ்சி (B.Sc), அல்லது பி.காம் (B.Com) தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.
பணி நியமனம்: இந்த புதிய பணியிடங்கள் நீதித்துறை அமைச்சுப் பணியில் (Tamil Nadu Judicial Ministerial Service) சேர்க்கப்பட்டுள்ளன
அனைத்து மாவட்ட நீதிமன் றங்களிலும் கம்ப்யூட்டர் ஆப ரேட்டர் பதவி புதிதாக உருவர்க் கப்பட்டு, அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
+ இதுதொடர்பாக தமிழக அரசின் உள்துறை செயலர் தீரஜ்குமார் வெளியிட்டுள்ள அரசாணை
மாவட்ட நீதிமன்றங்களில் கம்ப்யூட்டர் ஆபரேட்டர் பதவி புதிதாக தோற்றுவிக்கப்படு கிறது. இந்த பதவி நேரடி நியமன முறை வாயிலாகவும், பணிமாற் றல் முறையிலும் நிரப்பப்படும்.
பணிநியமன அதிகாரியாக மாவட்ட முதன்மை நீதிபதி. அல் லது மாவட்ட நீதிபதி இருப்பார். தமிழ்நாடு நீதித்துறை அமைச் சுப் பணியில் சேர்க்கப்பட்டுள்ள கம்ப்யூட்டர் ஆபரேட்டர் பதவிக் கான நேரடி நியமனத்துக்கு கல் வித்தகுதி பிஎஸ்சி கம்ப்யூட்டர் / பிசிஏ பட்டப்படிப்பு ஆகும்.
மேலும் கம்ப்யூட்டர் பயன் பாட்டில் டிப்ளமோ பெற்றுள்ள பிஏ, பிஎஸ்சி, பி.காம் பட்டதாரி களும் இதற்கு தகுதியுடையவேர் ஆவர். அடிப்படை கல்வித்தகுதி யான பட்டப்படிப்புடன் தமிழ் மற்றும் ஆங்கிலம் தட்டச்சுத்
தேர்வுகளில் தேர்ச்சிபெற்றிருக்க வேண்டியது அவசியம்
இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
கம்ப்யூட்டர் ஆபரேட்டர் பதவிக்கு அடிப்படை சம்பளம் டுள்ளது. எனவே, இந்தப் பதவி ரூ.20,600 ஆக நிர்ணயிக்கப்பட் யானது டிஎன்பிஎஸ்சி குரூப்-2ஏ தேர்வு மூலம் நிரப்பப்படும்.
முதல்நிலைத் தேர்வுக்கான குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ அறிவிப்பு ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்டு, அக்டோபர் மாதத்தில் தேர்வு நடத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
Wednesday, March 11, 2026
New
அனைத்து மாவட்ட நீதிமன்றங்களிலும் கம்ப்யூட்டர் ஆபரேட்டர் பதவி உருவாக்கம் - TNPSC Group- IIA தேர்வு மூலம் நிரப்பப்படும்
TNPSC
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.