TET Service Certificate & Permission Covering Letter
This document is a formal request letter written in Tamil from a teacher to their superior, asking for permission to apply and appear for the upcoming Teacher Eligibility Test (TET) for working teachers (Paper 1 or Paper 2), and requesting a work experience certificate for the application process.
Sender: A teacher currently working in a Union Middle School or Panchayat Union Primary School.
Recipient: A superior (referred to respectfully as Sir/Madam).
Purpose: To obtain departmental permission to take the TET exam.
Action Required: Granting permission and issuing a work experience certificate.
வழி:உரிய வழியாக
மதிப்பிற்குரிய ஐயா / அம்மா,
பொருள்: பணியில் உள்ளோருக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1 /தாள் 2 எழுத துறை அனுமதி வேண்டுதல் மற்றும் பணிச் சான்று கோருதல் தொடர்பாக
வணக்கம். நான் நடுநிலைப் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறேன். ஒன்றியம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிப்பின்படி நடைபெற உள்ள பணியில் உள்ளோருக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1 / தாள் 2 எழுத உள்ளேன். எனவே பணியில் உள்ளோருக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1 / தாள் 2க்கு விண்ணப்பிக்க அனுமதி மற்றும் பணிச் சான்று வழங்கி உதவிட தங்களைப் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
இடம்:
நாள்:
தங்கள் உண்மையுள்ள,
பதிவிறக்கம் செய்ய கீழே 👇👇👇கொடுக்கப்பட்டுள்ள Click Here To Download Link- ஐ கிளிக் செய்யவும் CLICK HERE TO DOWNLOAD TET Service Certificate & Permission Covering Letter PDF
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.