அரசு ஊழியர்களுக்கு அடுத்த வாரம் 60சதவீத சம்பள உயர்வு? அறிவிப்பு விரைவில் வெளியாகிறது! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, February 23, 2026

அரசு ஊழியர்களுக்கு அடுத்த வாரம் 60சதவீத சம்பள உயர்வு? அறிவிப்பு விரைவில் வெளியாகிறது!



This news article discusses a potential 2% increase in the Dearness Allowance (DA) for central government employees, bringing the total DA to 60%.

An official announcement regarding the 2% DA hike is expected before the Holi festival on March 3.

This increase is based on data from the Labour Bureau's Consumer Price Index.

For an employee with a basic salary of ₹18,000, this hike could result in a monthly increase of ₹360.

அரசு ஊழியர்களுக்கு அடுத்த வாரம் 60சதவீத சம்பள உயர்வு? அறிவிப்பு விரைவில் வெளியாகிறது! - 60 percent salary hike for government employees next week? Announcement to be released soon!

அரசு ஊழியர்களுக்கு அடுத்த வாரம் 60சதவீத சம்பள உயர்வு? அறிவிப்பு விரைவில் வெளியாகிறது!

அரசு ஊழியர்களுக்கு அடுத்த வாரம் 60சதவீத சம்பள உயர்வு ? அறிவிப்பு விரைவில் வெளியாகிறது! புதுடெல்லி, பிப்.22 மத்திய அரசு ஊழியர்க ளுக்கு 2சதவீத அகவிலைப் படி உயர்வு உறுதியாகியுள் ளது, இது மொத்த டிஏவை 60சதவீத ஆக உயர்த்தும். ஹோலி பண்டிகைக்கு முன் இந்த அறிவிப்பு வெளியாக லாம் என எதிர்பார்க்கப் படுகிறது.

மத்திய அரசு ஊழியர்கள் நீண்ட நாட்களாக எதிர் பார்த்துகாத்திருக்கும்அகவி லைப்படி (டிஏ) உயர்வுஅதே நடைமுறை தொடரும் என ஊழியர்கள் எதிர்பார்த்துவரு கின்றனர்.

இந்த ஆண்டு ஹோலி மார்ச் 3 ஆம் தேதி வருவதால், அடுத்தவாரமுக் கிய அறிவிப்பு வெளியாக லாம் என்ற எதிர்பார்ப்புஅதி கரித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, 2 சதவீத டிஏ உயர்வு உறுதியாக இருக்கும் நிலையில் உள்ளது. தொழி லாளர் பியூரோ வெளியிட் டதுடிசம்பர்2025 குறியீட்டு எண் 148.2ஆகபதிவாகியுள் ளது.

12 மாத சராசரியை கொண்டு கணக்கிட்டால் டிஏ 58சதவீத்தி லிருந்து 60% ஆக உயர வாய்ப்பு உள்ளது.

கோடிக்கணக்கான மத்திய அரசு ஊழியர்கள் இந்த அறி விப்பை ஆவலுடன் காத்தி ருக்கின்றனர்.

ஒருவரின் அடிப்படை சம்பளம் ரூ.18,000என்றால் 58 சதவீதம் டிஏ இல் ரூ.10,440 கிடைக்கும். மொத்தம் ரூ.28, 440.டிஏ60 சதவீதம் ஆனால் ரூ. 10,800 ஆக, மொத்தம் ரூ.28,800 ஆகும்.

அதாவது மாதத்திற்கு ரூ.360 அதிகரிப்பு. வீட்டு வாடகை தொகை மற்றும் உயர்வு இதற்கு மேல் வழங் கப்படும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.