1st Revision Exam - Jan 2026 - Time Table - Proceedings - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, December 28, 2025

1st Revision Exam - Jan 2026 - Time Table - Proceedings



1st Revision Exam - Jan 2026 - Time Table - Proceedings

2025-2026 ஆம் கல்வியாண்டு - 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் திருப்புதல் தேர்வு கால அட்டவணை அனுப்புதல் - சார்ந்து.

2025-2026 ஆம் கல்வியாண்டில் 10 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மணவர்களுக்கான முதல் திருப்புதல் தேர்வு இணைப்பில் காணும் தேர்வு கால அட்டவணையின்படி நடத்திட அனைத்து வகை அரசு / அரசு உதவிபெறும் உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் தனியார் பள்ளி முதல்வர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது,

இணைப்பு: தேர்வு கால அட்டவணை

பதிவிறக்கம் செய்ய கீழே 👇👇👇கொடுக்கப்பட்டுள்ள Click Here To Download Link- ஐ கிளிக் செய்யவும் Click Here to Download - 1st Revision Exam - Jan 2026 - Time Table - CEO Proceedings

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.