நிரந்தர ஆசிரியர்கள் தேவை - அரசு விதிகளின்படி ஊதியம் : விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 10.03.2026 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, March 6, 2026

நிரந்தர ஆசிரியர்கள் தேவை - அரசு விதிகளின்படி ஊதியம் : விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 10.03.2026

நிரந்தர ஆசிரியர்கள் தேவை

இராமசேஷய்யர் மேல்நிலைப்பள்ளி, பத்தமடை - 627453. திருநெல்வேலி மாவட்டம்

எம் பள்ளியில் காலியாகவுள்ள கீழ்கண்ட பணியிடங்களுக்கு தகுதியுள்ள நிரந்தர ஆசிரியர்கள் தேவை.

விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 10.03.2026

1.பட்டதாரி ஆசிரியர்

(சமூக அறிவியல்)

B.A., (History) B.Ed., T.E.T.,

ஆதிதிராவிடர் அருந்ததியினர் (S.C.A)

2.ஓவிய ஆசிரியர்

+2,T.T.C (Drawing)

ஆதிதிராவிடர் அருந்ததியினர் (S.C.A) ஊதியம் : அரசு விதிகளின்படி வழங்கப்படும்.

குறிப்பு : ரூபாய் 65க்கான அஞ்சல் வில்லை ஒட்டிய சுய விலாசமிட்ட உறையுடன் கீழ் குறிப்பிட்ட முகவரிக்கு விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

செயலர், இராமசேஷய்யர் மேல்நிலைப்பள்ளி பத்தமடை - 627453. திருநெல்வேலி மாவட்டம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.