சிறப்பு தீவிர திருத்தம் 2026 (Special Intensive Revision) பள்ளி மாணவ/ மாணவிகள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்துதல்- அறிக்கை அனுப்ப உத்தரவு - Special Intensive Revision 2026 (Special Intensive Revision) Awareness Raising among School Students - Order to Send Report
அனுப்புநர் திரு.ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், இ.ஆ.ப மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர், மயிலாடுதுறை.
பெறுநர்
1.முதன்மை கல்வி அலுவலர். மயிலாடுதுறை,
2.மாவட்ட கல்வி அலுவலர். தனியார் பள்ளிகள் / இடைநிலை/தொடக்க கல்வி, மயிலாடுதுறை.
ந.க.எண். என்3/6780/2025
नं. 09. 11.2025
ஐயா/அம்மையீர்.
பொருள்:
தேர்தல்- மயிலாடுதுறை மாவட்டம்- சிறப்பு தீவிர திருத்தம் 2026 (Special Intensive Revision) பள்ளி மாணவ/ மாணவிகள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்துதல்- அறிக்கை அனுப்ப கோருதல் - தொடர்பாக பார்வை :
தலைமை தேர்தல் அலுவலர் மற்றும் அரசு செயலாளர் அவர்களின் नं.07.11.2025. ந.க.எண்.9289/தேர்தல்-7/2025 -2 மயிலாடுதுறை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம்-2026 (Special Intensive Revision) பணிகள் தொடர்பாக வாக்காளர்கள் வீட்டிற்கு நேரடியாக, வாக்கு சாவடி நிலை அலுவர்களர்கள் கணக்கெடுப்பு படிவம் (Enumeration Forms ) வழங்கும் பணி 04.11.2025 முதல் நடைப்பெறுகிறது. இந்த சிறப்பு தீவிர திருத்தம் பணிகள் தொடர்பாக பள்ளியில் நடைப்பெறும் காலை நேர இறை வணக்கத்தில் மாணாக்கர்களுக்கு, தங்கள் பெற்றோர்களிடம் இவ்விவரத்தினை தெரிவிக்கும் மாறும், சிறப்பு தீவிர திருத்தம்-2026 (Special Intensive Revision-2026) ELECTION SIR மாணாக்கர்களை அமர வைத்தும், என்ற ஆங்கில வடிவ எழுத்தில் சிறப்பு தீவிர திருத்தம்-2026 தொடர்பாக நடைபெற்ற விழுப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கான வண்ணப்புகைப்படத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். கூடிய அறிக்கையினை அனுப்பி வைக்குமாறு மாவட்ட மாவட்ட ஆட்சியருக்காக.
மயிலாடுதுறை. 9-11-25 This document is a letter from the District Collector and District Election Officer of Mayiladuthurai to the Chief Educational Officer and District Educational Officer. It discusses the "Special Intensive Revision 2026" for the voter list and requests them to raise awareness among school students.
The letter is from the District Election Officer of Mayiladuthurai.
It is addressed to the Chief Educational Officer and District Educational Officer.
The subject is the "Special Intensive Revision 2026" of the voter list.
The letter requests that awareness be raised among students about the revision.
Sender:
Thiru. H.S. Srikanth, I.A.S.
District Election Officer and District Collector,
Mayiladuthurai.
Recipient:
Chief Educational Officer,
Mayiladuthurai.
District Educational Officer,
Private Schools / Intermediate / Primary Education,
Mayiladuthurai.
Letter No.: N3/6780/2025
Date: 09.11.2025
Subject: Election - Mayiladuthurai District - Special Intensive Revision 2026 - Regarding a request to submit a report on raising awareness among school students.
Reference: Letter from the Chief Electoral Officer and Government Secretary, Letter No. 9289/Election-7/2025, dated 07.11.2025. Body: In Mayiladuthurai district, the Special Intensive Revision 2026 work for the voter list is underway, with polling station officers directly visiting voters' homes to distribute Enumeration Forms since 04.11.2025. Regarding this special intensive revision work, students in schools should be informed during the morning prayer to tell their parents about these details. The letter also requests that a report with color photographs of the awareness programs held for students on the Special Intensive Revision 2026 be submitted. For the District Collector,
District Election Officer,
Mayiladuthurai.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.