குறள்வாரவிழா கொண்டாடுதல் - 12.01.2026 அன்று திருக்குறள் சார்ந்த ஓவியம் மற்றும் திருக்குறள் ஒப்பித்தல் போட்டிகள் - மதிப்பீடு செய்வதற்கு ஆசிரியர்கள் நியமனம் செய்து பணிந்தனுப்புதல் சார்பு - CEO Proceeding - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, January 9, 2026

குறள்வாரவிழா கொண்டாடுதல் - 12.01.2026 அன்று திருக்குறள் சார்ந்த ஓவியம் மற்றும் திருக்குறள் ஒப்பித்தல் போட்டிகள் - மதிப்பீடு செய்வதற்கு ஆசிரியர்கள் நியமனம் செய்து பணிந்தனுப்புதல் சார்பு - CEO Proceeding

அனுப்புநர்:

பெறுநர்:

திருமதி.ர.சங்கீதா சின்ன ராணி, எம்.எஸ்சி. எம்.ஏ.பி.எட்.

மாவட்ட ஆட்சித் தலைவர்,

முதன்மைக்கல்வி அலுவலர்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,

தூத்துக்குடி

தூத்துக்குடி

ந.க.எண்.73/அ1/2026 நாள் 08.012026

பொருள்- தமிழ் வளர்ச்சி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவிப்பு 2026 ஆம் ஆண்டுக்கான குறள்வாரவிழா கொண்டாடுதல் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பொது மக்கள் மட்டும் கலந்து கொள்ளும் வகையில் திருக்குறள் சார்ந்த ஓவியம் மற்றும் திருக்குறள் ஒப்பித்தல் போட்டிகள் 12.01.2026 அன்று காலை 1100 மணியளவில் தூத்துக்குடி, புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ளது சார்பாக மதிப்பீடு செய்வதற்கு ஆசிரியர்கள் நியமனம் செய்து பணிந்தனுப்புதல் சார்பு.

பார்வை.

1. தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவரின் ந.க.எண். வ5,4139693 09/2026, .05.012026

2. தூத்துக்குடி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள் ந.க.எண்.73/அ1/2026, நாள்.08.012026, an official communication from the Chief Educational Officer of Thoothukudi, Smt. R. Sangeetha Chinnarani, regarding the organization of Thirukkural-related competitions in the district. It outlines the date, time, and location for the painting and recitation contests, which are open only to the public of the Thoothukudi district.

Event: Thirukkural-related painting and recitation competitions

Date & Time: January 12, 2026, at 11:00 AM

Location: St. Mary's Boys Higher Secondary School, Thoothukudi

Participants: Open only to the public of Thoothukudi district

பார்வை (1)ல் காணும் கடிதத்தின்படி, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 31.12.2024 ஆம் நாளன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்ற அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நிகழ்ச்சியில் ஒவ்வொரு ஆண்டும் குறள்வாரம் கொண்டாடப்பட அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இது சார்பாக திருப்பூர் மாவட்டத்தில் 21.01.2026 அன்று குறளாசிரியர் மாநாடு நடத்த தமிழ் வளர்ச்சித்துறை சார்பாக திட்டமிடப்பட்டுள்ளதால், தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பொது மக்கள் மட்டும் கலந்து கொள்ளும் வகையில் திருக்குறள் சார்ந்த ஓவியம் மற்றும் திருக்குறள் ஒப்பித்தல் போட்டிகள் 12.01.2026 அன்று காலை 11.00 மணியளவில் தூத்துக்குடி, புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ளது சார்பாக மதிப்பீடு செய்வதற்கு ஆசிரியர்கள் நியமனம் செய்து இத்துடன் இணைத்து பணிந்தனுப்பப்படுகிறது.

பதிவிறக்கம் செய்ய கீழே 👇👇👇கொடுக்கப்பட்டுள்ள Click Here To Download Link- ஐ கிளிக் செய்யவும் CLICK HERE TO DOWNLOAD குறள்வாரவிழா கொண்டாடுதல் - 12.01.2026 அன்று திருக்குறள் சார்ந்த ஓவியம் மற்றும் திருக்குறள் ஒப்பித்தல் போட்டிகள் - மதிப்பீடு செய்வதற்கு ஆசிரியர்கள் நியமனம் செய்து பணிந்தனுப்புதல் சார்பு - CEO Proceeding PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.