புதிய ஓய்வூதியத் திட்டத்தில் - பணிக்கொடை வழங்கக்கோரி வழக்கு. - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, March 15, 2025

புதிய ஓய்வூதியத் திட்டத்தில் - பணிக்கொடை வழங்கக்கோரி வழக்கு.



New Pension Scheme - Case seeking payment of gratuity - புதிய ஓய்வூதியத் திட்டத்தில் - பணிக்கொடை வழங்கக்கோரி வழக்கு.

தஞ்சாவூரை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் திரு. ராஜா என்பவர் புதிய ஓய்வூதியத் திட்டத்தில் பணிக்கொடை வழங்க கோரி கொடுக்கப்பட்ட வழக்கு இன்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

புதிய ஓய்வூதியத் திட்டத்தில் பணிக்கொடை வழங்குவது பற்றி மூன்று வாரங்களுக்குள் அரசு கூடுதல் வழக்கறிஞர் எதிர்வாத உரை தாக்கல் செய்ய உத்தரவிட்டு நீதியரசர் வழக்கை 3 வாரங்களுக்கு ஒத்தி வைத்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.