TNTET Pass & Qualified Certificate Published - Direct Download Link
தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று தகுதிச் சான்றிதழ் தற்போது ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
தாள் I மற்றும் தாள் II ஆகிய தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற தேர்வர்கள் கீழே உள்ள இணைப்பில் தங்களது தேர்ச்சி தகுதி சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
♦️*TET CERTIFICATE DOWNLOAD UPDATE*♦️ 👉இன்னும் Download options தரப்படவில்லை.
👉ஆசிரியர் தேர்வு வாரியத்தால் link தரப்படும் என கூறி உள்ளார்கள்.அதுவரை wait செய்யுமாறு toll free number தொடர்பு கொண்டதற்கு தகவல் கூறி உள்ளார்கள்.
பதிவிறக்கம் செய்ய கீழே 👇👇👇கொடுக்கப்பட்டுள்ள Click Here To Download Link- ஐ கிளிக் செய்யவும் Click Here - TNTET Pass & Qualified Certificate Published - Direct Download Link

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.