ஆசிரியர்கள் தேவை - (அரசு உதவி பெறும் பள்ளி) - விண்ணப்பிக்க கடைசி நாள் 05.03.2026 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, February 28, 2026

ஆசிரியர்கள் தேவை - (அரசு உதவி பெறும் பள்ளி) - விண்ணப்பிக்க கடைசி நாள் 05.03.2026

ஆசிரியர்கள் தேவை - (அரசு உதவி பெறும் பள்ளி) - விண்ணப்பிக்க கடைசி நாள் 05.03.2026

ஆசிரியர்கள் தேவை

முதுகலை பட்டதாரி ஆசிரியர் - வணிகவியல்

கல்வித் தகுதி : M.Com., B.Ed.,

இன சுழற்சி : பொதுப் பிரிவு

பட்டதாரி ஆசிரியர் - அறிவியல்

கல்வித் தகுதி : B.Sc., B.Ed.,

TNTET PAPER II -

இன சுழற்சி : பொதுப் பிரிவு - பெண்கள்

தமிழ்நாடு அரசு விதிகளின்படி ஊதியம் வழங்கப்படும். 05.03.2026-க்குள் உடனடியாக விண்ணப்பிக்கவும்.

செயலாளர்

சபர்பன் மேல் நிலைப் பள்ளி (அரசு உதவி பெறும் பள்ளி)

101, இராஜாஜி ரோடு, ராம்நகர், கோவை - 641 009 This text is a job advertisement for teacher positions at Suburban Higher Secondary School in Coimbatore, featuring requirements for Commerce and Science teachers.

Positions: Post Graduate Assistant (Commerce) and Graduate Assistant (Science).

Qualifications: M.Com/B.Ed for Commerce; B.Sc/B.Ed and TNTET Paper II pass for Science.

Application Deadline: Apply immediately before March 5, 2026.

School Details: Suburban Higher Secondary School, Ramnagar, Coimbatore.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.