21.02.2026 சனிக்கிழமை அன்று அனைத்து வகை பள்ளிகளும் முழு வேலை நாள் - CEO Proceeding - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, February 3, 2026

21.02.2026 சனிக்கிழமை அன்று அனைத்து வகை பள்ளிகளும் முழு வேலை நாள் - CEO Proceeding

21.02.2026 சனிக்கிழமை அன்று அனைத்து வகை பள்ளிகளும் முழு வேலை நாள் - CEO Proceeding

தென்காசி மாவட்ட ஆட்சியர் அவர்களால் 16.10.2025 அன்று மழையின் காராணமாக உள்ளுர் விடுமுறை அளிக்கப்பட்டதற்காக ஈடுசெய்யும் விதமாக வருகின்ற 21.02.2026 சனிக்கிழமை அன்று அனைத்து வகை பள்ளிகளும் முழு வேலை நாளாக செயல்பட வேண்டும் என அறிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.