A postgraduate Tamil teacher died after collapsing at a Plus 2 examination center in Sirkazhi, Tamil Nadu, where he was serving as a flying squad officer.
Victim: Saravanan, a postgraduate Tamil teacher from Santhanapadi village.
Incident: Collapsed during a inspection at a private matriculation school examination center.
Outcome: Declared dead upon arrival at the Sirkazhi Government Hospital; police are investigating. தேர்வு மையத்தில் ஆசிரியர் மரணம்
மயிலாடுதுறை, மார்ச் 3-
மயிலாடுதுறை மாவட் டம், சீர்காழி அருகே ஆணைக்காரன் சத்திரம் அருகே சந்தப்படுகை கிராமத்தை சேர்ந்தவர் சரவணன், 08: ஆயங் 344 பள்ளம் வெங்க டேசா மேல்நிலைப் பள் ளியில் முதுகலை தமிழ் ஆசிரியர். இவர், நேற்று தொடங்கிய பிளஸ் 2 தேர் வுக்கான பறக்கும் படை அலுவலராக நியமிக்கப் பட்டிருந்தார்.
நேற்று காலை, சீர்காழி யில் உள்ள தனியார் மெட் ரிகுலேஷன் பள்ளி தேர்வு மையத்தில் சோதனை நடத்த சென்றபோது, ஆசிரியர் சரவணன் மயங்கி விழுந்துள்ளார்.
அவரை சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற னர் பரிசோதித்த டாக் டர், ஆசிரியர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரி வித்துள்ளார். போலீசார் விசாரிக்கின்றனர்.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.