'இன்ஸ்பயர்' விருது திட்டத்துக்கு 2,336 மாணவியர் தேர்வு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, March 3, 2026

'இன்ஸ்பயர்' விருது திட்டத்துக்கு 2,336 மாணவியர் தேர்வு



This Tamil news snippet highlights the selection of students for a central government science award program.

Program: The Inspire Award scheme, run by the Department of Science and Technology, selects students from classes 6 to 10 across India.

Selection: 2,336 students from Tamil Nadu have been selected this academic year for their science project ideas.

Incentive: Selected students will receive a direct bank transfer of ₹10,000 each to showcase their inventions at various exhibition levels.

Local Focus: Out of the total selected in Tamil Nadu, 89 students are from the Salem district.

'இன்ஸ்பயர்' விருது திட்டத்துக்கு 2,336 மாணவியர் தேர்வு

நமது நிருபர் -

மத்திய அரசு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை சார்பில், பள்ளி மாணவ மாணவியருக்கு, 'இன்ஸ் பயர்' விருது திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

வரை இதில், நாடு முழுதும், ஆறு முதல் 10ம் வகுப்பு படிக்கும் அறிவியல் ஆர்வம் கொண்ட மாணவ- மாணவி யரில், ஒரு லட்சம் பேருக்கு தலா, 10,000 ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது.

அதன் வாயிலாக, அறி வியல் கண்டுபிடிப்புகளை, மாவட்ட, மாநில, தேசிய அளவில் நடக்கும் கண்காட் சியில் காட்சிப்படுத்தலாம். முதன்மை இடம் பிடிப்ப வர்களுக்கு விருது, வழங்கப்படுகிறது.

பரிசு இத்திட்டத்தில் நடப்பு கல்வியாண்டில் பங்கேற்க, அறிவியல் கண்டுபிடிப்பு யோசனைகளுடன், பள்ளி களில் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பம் பெறப்பட்டது.

தமிழகத்தில் இருந்து, 2,336 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு பட்டி யல் வெளியிடப்பட்டுள்ளது.

அதில் இதில், சேலம் மாவட்டத் தில், 89 பேர் இடம்பெற்றுள்ள தும் அடங்கும். தேர்வு பெற்ற மாணவர்கள் அனைவருக்கும் தலா, 10,000 ரூபாய் ஊக்கத் தொகை, நேரடியாக வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளது.


You can check the INSPIRE Award MANAK results and selection status directly on the official portal. The results are typically released in a state-wise format after the selection process is finalized by the Department of Science & Technology (DST).

How to Check Selection Status

Follow these steps to find the list of selected students for the 2024-25 or 2025-26 cycles:

Visit the Official Portal: Go to the INSPIRE Awards-MANAK website.

Access Sanctioned Lists: On the homepage, look for the "Statewise List of Sanctions and Selected Students" section.

Select Your State: Choose your state (e.g., Tamil Nadu, Himachal Pradesh) from the dropdown menu to view or download the PDF list of winners.

Check Payment Status: If your name is on the list, you can track the ₹10,000 award money by clicking on Search Details > Payment Status and entering your Student Reference Number.

Key Award Details

Initial Award: Selected students receive ₹10,000 for prototype development.

National Level Prizes: The top 60 national-level projects receive additional prizes ranging from ₹25,000 to ₹1,00,000.

Next Cycle: Nominations for the FY 2025-26 period are typically managed through school authorities; ensure your school has your correct bank details and email. For INSPIRE Scholarships (Higher Education/SHE), you must log in to the INSPIRE Online Portal to download your provisional offer letter from your dashboard INSPIRE Award 2025 -26 | Selected Students List Published

INSPIRE Award Result - Selected Students List 2025 - 2026 Published

* Annexure 12011/32/2025 INSPIRE (Tamil Nadu)

Government of India Ministry of Science & Technology, Department of Science & Technology

List of Selected Students under the INSPIRE Award Scheme for the Year 2025-26

Name of the State: Tamil Nadu

No. of Sanctioned: 2336

பதிவிறக்கம் செய்ய கீழே 👇👇👇கொடுக்கப்பட்டுள்ள Click Here To Download Link- ஐ கிளிக் செய்யவும் CLICK HERE TO DOWNLOAD INSPIRE Award Result - Selected Students List 2025 - 2026 PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.