மழை விடுமுறை ஈடுசெய்யும் நாட்கள் - அறிவிப்பு - CEO Proceedings
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அவர்களின் அறிவிப்பின்படி நாகப்பட்டினம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழைக் காலங்களில் கனமழை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்துவகை பள்ளிகளுக்கும் 19.11.2024 , 26.11.2024 , 27.11.2024 மற்றும் 13.12.2024 ஆகிய நாட்களில் விடுமுறை அளிக்கப்பட்டது . அவ்விடுமுறை நாட்களை ஈடு செய்யும் விதமாக கீழ்க்கண்ட சனிக்கிழமைகளில் அனைத்து வகை தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலை / மெட்ரிக் / சி.பி.எஸ்.இ / நர்சரி ) பள்ளிகளுக்கும் முழு வேலைநாளாக அறிவித்து பள்ளிகள் செயல்பட அனைத்து வகை பள்ளித் தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO மழை விடுமுறை ஈடுசெய்யும் நாட்கள் - அறிவிப்பு - CEO Proceedings
Thursday, February 6, 2025
New
மழை விடுமுறை ஈடுசெய்யும் நாட்கள் - அறிவிப்பு - CEO Proceedings
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.