தேர்வுகள் ஒத்திவைப்பு!
கனமழையால் தமிழகத்தில் இன்று நடைபெற இருந்த பாலிடெக்னிக் செமஸ்டர் தேர்வுகள் ஒத்தி வைப்பு - தொழில்நுட்ப கல்வி இயக்ககம்
தமிழ்நாடு முழுவதும் இன்று (நவ.27) நடைபெறவிருந்த பாலிடெக்னிக் செமஸ்டர் தேர்வுகள், கனமழை காரணமாக ஒத்திவைக்கப்படுவதாக தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவிப்பு!
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.