கனமழை காரணமாக காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக இணைவு கல்லூரிகளிள் இன்று நடக்க இருந்த தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு
இன்று நடைபெற இருந்த சென்னை பல்கலைக்கழகத் தேர்வுகள், கனமழை காரணமாக ஒத்திவைப்பு. மாற்றுத்தேதி பின்னர் அறிவிக்கப்படும் என பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது
இன்று நடைபெற இருந்த பல்கலை தேர்வுகள் ஒத்திவைப்பு
கனமழை முன்னெச்சரிக்கை காரணமாக, சிதம்பரம் அண்ணாமலை பல்கலை இன்று நடத்துவதாக இருந்த தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிப்பு
கனமழை காரணமாக சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு நாளை (நவ.27) விடுமுறை அறிவிப்பு
இன்று நடைபெற இருந்த பல்கலைக்கழகத் தேர்வுகளும் ஒத்திவைப்பு.
கனமழை எச்சரிக்கை காரணமாக இன்று நடைபெற இருந்த திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைப்பு
ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளுக்கான மறுதேதி பின்னர் தெரிவிக்கப்படும் என தேர்வு நெறியாளர் ஜெயபிரகாஷ் அறிவிப்பு
Tuesday, November 26, 2024
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.