TRUST Exam - Selected Students List - PDF
TRUST தேர்வு முடிவுகள் - தெரிவுப்பட்டியல் வெளியீடு!
தமிழ்நாடு ஊரகப் பகுதிகளில் (சென்னை மாவட்டம் தவிர்த்து) ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வு 06.122025 (சனிக்கிழமை) அன்று நடைபெற்றது.
இத்தேர்வின் மதிப்பெண் விவரங்கள் 20.01.2026 அன்று இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வின் மதிப்பெண்களின் அடிப்படையில் ஒவ்வொரு வருவாய் மாவட்டத்திலும் தேர்ந்தெடுக்கப்பட்ட 100 மாணாக்கர்கள் (50 மாணவியர் 50 மாணவர் வெளியிடப்படுகிறது.
இந்த ஊக்கத் தொகைக்கான தெரிவுப்பட்டியல் இன்று (05.03.2026) தெரிவுப்பட்டியலை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் Other Examinations தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வு முடிவுகள் என்ற பக்கத்தில் கண்டறியலாம்.
மேலும், இத்தெரிவு பட்டியல், மாணவ/ மாணவியரின் தகுதி குறித்து பள்ளிக் கல்வி இயக்ககத்தால் உறுதி செய்யப்பட்டு பின்னரே பயனாளிகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
CLICK HERE TO DOWNLOAD TRUST Selected Students List - PDF
Saturday, March 7, 2026
New
TRUST Exam - Selected Students List - PDF
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.