மன்றச் செயல்பாடுகளால் மன உளைச்சலில் ஆசிரியர்கள் - அடுத்து வந்தாச்சு 'மகிழ் முற்றம்
இதன்மூலம் பள்ளிக ளுக்கு புள்ளிகள் (பாயின்ட் டுகள்) வழங்கப்படும் என ஏராளமான வழிகளை பின் பற்ற அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதுபோன்ற பல செயல்பாடுகள் ஏதாவது ஒரு தனியார் நிறுவனங் கள் மறைமுகமாக வரு வாய் ஈட்டும் வகையில் தான் இத்துறையில் திட் டங்கள் செயல்படுத்தப்ப டுகின்றன. மன்றச் செயல் பாடுகள் பெரும்பாலும் எட்டாம் வகுப்பு வரை இருந்த நிலையில் தற் போது பிளஸ் 2 வரை நீட் டிக்கும் முயற்சியாக உள்ளது. கற்பித்தல் நேரத்தை அதிகரிக்கும் வகையில் திட்டங்களை செயல்ப டுத்த அதிகாரிகள் முன்வர வேண்டும் என்றனர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.