நேரடியாக 12ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதினால் பல்வேறு சிரமங்கள் - அன்பில் மகேஷ் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, August 14, 2022

நேரடியாக 12ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதினால் பல்வேறு சிரமங்கள் - அன்பில் மகேஷ்

Interview given by Minister Anbil Mahesh in Pudukottai: 11th class exam is very necessary for students. The school education department is conducting the 11th standard exam because if they directly write the 12th standard exam, various difficulties arise.

There are no plans to cancel it. The Union Government has announced the One Country One Examination System. Tamil Nadu government is not thinking about this project. He said that the Tamil Nadu government is a pioneer state in India in the Home Search Education Program.

புதுக்கோட்டையில் அமைச்சர் அன்பில் மகேஷ் அளித்த பேட்டி: 11ம் வகுப்பு தேர்வு என்பது மாணவர்களுக்கு மிகவும் அவசியமானது. நேரடியாக அவர்கள் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதினால் பல்வேறு சிரமங்கள் உருவாகிறது என்பதற்காக தான் 11ம் வகுப்பு பொதுத்தேர்வை பள்ளி கல்வித்துறை நடத்தி வருகிறது.

அதை ரத்து செய்வதற்கான திட்டம் இல்லை. ஒரே நாடு ஒரே தேர்வு முறையை ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டம் குறித்து தமிழக அரசு சிந்திக்கவில்லை. இல்லம் தேடி கல்வி திட்டத்தில் தமிழக அரசு இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாக திகழ்ந்து வருகிறது என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.