'Don't be negligent in recording student attendance' - Director of Primary Education -
‘மாணவர் வருகை பதிவில் அலட்சியம் வேண்டாம்' - தொடக்கக்கல்வி இயக்குனர்
பேரூர் உள்ளிட்ட வட் டாரப் பள்ளிகளில் தொடக் கக் கல்வி இயக்குனர் நரேஷ் ஆய்வு செய்தார். மாணவர்களின் வாசிப்புத் திறன், எண்ணும் எழுத்தும் பயிற்சி, ஸ்லாஸ் (மாநில = கற்றல் அடைவு) மற்றும் திறன் பயிற்சி ஆகியவற்றை ஆய்வு செய்தார். இதன் பின், வருவாய் மாவட்ட வட்டாரக் கல்வி அலுவலர்
கள், மாவட்ட கல்வி அலு வலர்களுக்கான ஆய்வு கூட் டம் நடைபெற்றது.
தொடக்கக் கல்வி இயக் குனர் நரேஷ் கூறியதாவது: கோவை பள்ளி மாணவர் களின் தேர்ச்சி விகிதத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. வட்டாரக் கல்வி அலுவலர்க ளுக்கான ஆய்வு கூட்டத்தில் இதை மீண்டும் வலியுறுத்தி யுள்ளோம். மாணவர்களின்
வருகை குறையாமல் இருக்க, மாணவர்கள் காலதாமதமாக வந்தால், வருகை பதிவில் 'பிரசன்ட்' என பதிவு செய்ய கூடாது. பள்ளி என்பது ஒழுக் கத்தை கற்றுத்தரும் இடமாக இருக்க வேண்டும். அத னால், ஆசிரியர்கள் வருகை பதிவை பராமரிப்பதில் கண் டிப்புடன் செயல்பட வேண் டும் என பள்ளி ஆய்வில் அறிவுறுத்தியுள்ளேன்.
இவ்வாறு, அவர்கூறினார்
Thursday, January 15, 2026
New
‘மாணவர் வருகை பதிவில் அலட்சியம் வேண்டாம்' - தொடக்கக்கல்வி இயக்குனர்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.