*தூத்துக்குடி கல்வி மாவட்டத்தை சார்ந்த அரசு / அரசு உதவி பெறும் உயர் / மேல்நிலைப்பள்ளிகளின் தலைமைஆசிரியர்கள் கவனத்திற்கு,*
*இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் அனைத்துலக வள்ளலார் மாநாடு பள்ளி மாணவர்களுக்கு மேற்கண்ட செயல்முறைகளில் குறிப்பிடப்பட்ட தலைப்புகளில் 6 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு பிரிவாகவும் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு பிரிவாகவும் வட்டார அளவிலான போட்டிகள் 21-01-2026 புதன்கிழமை அன்று அந்தந்த வட்டார வளமையங்களில் நடைபெறும்.*
*எனவே பள்ளி அளவில் 20-01-2026 செவ்வாய்கிழமை நடத்தி போட்டிகளில் முதல் இடம் பெற்ற மாணவர்களை மட்டும் சார்ந்த பள்ளிகளின் தலைமைஆசிரியர்கள் 21-01-2026 வட்டார அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள தகுந்த பாதுகாப்புடன் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.*
*மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை),*
*தூத்துக்குடி.*
Friday, January 16, 2026
New
அரசு / அரசு உதவி பெறும் உயர் / மேல்நிலைப்பள்ளிகளின் தலைமைஆசிரியர்கள் கவனத்திற்கு
teachers news
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.