2,000 retired principals in trouble due to Education Department order - struggling to receive pension -
கல்வித்துறை உத்தரவால் சிக்கலில் 2 ஆயிரம் ஓய்வு தலைமையாசிரியர்கள் - ஓய்வூதியம் பெற முடியாமல் தவிப்பு
நிதித்துறையை குறிப் பிட்டு கல்வித்துறை பிறப் பித்த உத்தரவால் ஓய்வு பெற்ற 2 ஆயிரம் தலை மையாசிரியர்கள் ஓய்வூதி யப் பலன்களை பெற முடி யாத சிக்கலில் உள்ளனர்.
தொடக்கக் கல்வியில் 2006 முதல் பணியாற் றும் தலைமையாசிரியர் கள், பட்டதாரி ஆசிரியர் களுக்கு பணிக் காலத்தில் தேர்வு நிலை (செலக் ஷன் கிரேடு பெற்றதற்காக 1.1.2006 முதல் தர ஊதி யம் ரூ.5400 என நிர்ணயம் செய்யப்பட்டது.
இது 19 ஆண்டுகளாக நடைமுறை யில் உள்ளது. 2024, செப்., வரை தணிக்கை தடை யின்றி மாநில கணக்காயர் அலுவலகத்தால் உரிய ஓய் வூதியப் பணப் பலன்களும் அனுமதிக்கப்பட்டது.
Thursday, January 15, 2026
New
கல்வித்துறை உத்தரவால் சிக்கலில் 2 ஆயிரம் ஓய்வு தலைமையாசிரியர்கள் - ஓய்வூதியம் பெற முடியாமல் தவிப்பு
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.