ஆசிரியர்களுக்கு TET தேர்வில் இருந்து விலக்கு - சட்டதிருத்தம் கொண்டு வர மக்களவையில் திரு டி .ஆர். பாலு அவர்கள் உரை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, December 16, 2025

ஆசிரியர்களுக்கு TET தேர்வில் இருந்து விலக்கு - சட்டதிருத்தம் கொண்டு வர மக்களவையில் திரு டி .ஆர். பாலு அவர்கள் உரை

ஆசிரியர்களுக்கு TET தேர்வில் இருந்து விலக்கு -சட்டதிருத்தம் கொண்டு வர மக்களவையில் திரு டி .ஆர். பாலு அவர்கள் உரை Teachers are exempted from the TET exam - Mr. T.R. Baalu's speech in the Lok Sabha on bringing in a legal amendment.



ஆசிரியர்களுக்கு TET தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் வகையில் சட்டதிருத்தம் கொண்டு வரவேண்டும் என்று மக்களவையில் இன்று திமுக மக்களவை குழுத் தலைவர் திரு டி .ஆர். பாலு அவர்கள் உரை

2009க்கு முன்பு பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு TET தேர்வில் இருந்து விளக்கு அளிக்கும் வகையில் சட்டதிருத்தம் கொண்டு வரவேண்டும் என்று மக்களவையில் இன்று திமுக மக்களவை குழுத் தலைவர் திரு டி .ஆர். பாலு அவர்கள் உரையாற்றினார்.

திரு டி .ஆர். பாலு அவர்கள் உரை - கீழே 👇👇👇கொடுக்கப்பட்டுள்ள Link- ஐ கிளிக் செய்யவும் CLICK HERE TO மக்களவையில் திரு டி .ஆர். பாலு அவர்கள் உரை Video

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.