பகுதிநேர ஆசிரியர்களுக்கு ' இரு வழி ' சம்பளம் - EPF பிடித்தம் தவிர்க்க அரசு திட்டமா? - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, January 20, 2025

பகுதிநேர ஆசிரியர்களுக்கு ' இரு வழி ' சம்பளம் - EPF பிடித்தம் தவிர்க்க அரசு திட்டமா?

பகுதிநேர ஆசிரியர்களுக்கு ' இரு வழி ' சம்பளம் - EPF பிடித்தம் தவிர்க்க அரசு திட்டமா?

பகுதிநேர ஆசிரியர்களுக்கு ' இரு வழி ' சம்பளம் 'Two-way' salary for part-time teachers

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பணியாற்றும் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குதிநேர ஆசிரியர்ககள்ளுக்கு சம்பளம் வழங்கும் முறையில் திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மாநில அளவில் 2012 எஸ்.எஸ்.ஏ. ( அனைவருக்கும் கல்வித்திட்டம் ) திட் -த்தின் கீழ் அரசு பள்ளிகளில் கணினி , ஓவியம் பி.இ.டி. , உள்ளிட்ட ஆயிரத்து 500 பகுதிநேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். பணி நிரந்தரம் எதிர்பார்த்தவர்கள் ஏமாற்றம் அடைந்ததால் , பலர் மாற்றுப்பணிக்கு ' சென்ற தற்போது 12 ஆயி த்து 105 பேர் பணியில் தொடர்கின்றனர்.

இவர்கள் மாதம் 12 அரை நாட் கள் பணியாற்றுகின்றனர். தற்போது இவர்களுக்கு ரூ.12 ஆயிரத்து 500 சம்ப ளமாக வழங்கப்படுகிறது. இச்சம்பளம் இதுவரை மாவட்ட அளவில், எஸ். எஸ்.ஏ., (தற்போது ஒருங் கிணைந்த கல்வி) திட்டம் மூலம் அவர்களின் வங்கி கணக்கிற்கு வழங்கப்பட் டது. ஆனால் ஜனவரி முதல் பள்ளி அளவில் எஸ். என்.ஏ., (சிங்கிள் நோடல் அக்கவுண்ட்) என்ற தனிக்க ணக்கில் ரூ.10 ஆயிரமும், மீதமுள்ள ரூ.2,500 அந் தந்த பள்ளி தலைமையா சிரியர் அல்லது பி.டி.ஏ., வங்கி கணக்கு வழியாக இ.பி.எப்., ஐ தவிர்க்க திட்டம்

தற்போது பகுதிநேர ஆசிரியர்களுக்கு இ.பி. எப்., பிடித்தம் பிடித்தம் செய்யப் படவில்லை. இதைத் தொடர்ந்து தவிர்க்கவே இவ்வாறு சம்பளம் பிரித்து இருவழியாக வழங்கப்ப டுகிறது என ஆசிரியர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதுகுறித்து ஒருங்கி ணைந்த சிறப்பாசிரியர்கள் சங்க மாநில தலைவர் கவு தமன் கூறியதாவது: ஒருங் கிணைந்த கல்வி திட்டத் தில் பணியாற்றுவோருக்கு மத்திய அரசு 60 சதவீதம்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.