Major injustice to secondary school teachers in the new pay panel - a problem for more than 10 thousand secondary school teachers -
புதிய ஊதியக் குழுவில் இடைநிலை ஆசிரியர்களுக்கு பெரிய அநீதி - 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு சிக்கல்
மதுரை, ஜன.19. 1.1.2006 முதல் ஏற்க னவே ஒன்றிய அரசுக்கு இணையான ஊதியத்தை இடைநிலை ஆசிரியர்கள் இழந்துள்ளனர். இந்நிலை யில், தற்போது, 1999 ஆம் ஆண்டு ஜனவரி மற்றும் ஜனவரி மாதத்திற்குப் பிறகு இடைநிலை ஆசிரியர் பணி யிடத்தில் பணி நியமனம் பெற்று தர ஊதியம் ரூ.2,800 இல் உள்ள இடைநிலை இனி ஆசிரியர்களுக்கு இனி வரும் காலங்களில் ஆண்டு தோறும் ஆண்டு ஊதிய உயர்வு கிடைப்பதில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர் களுக்கு சிக்கல் ஏற்பட்டுள் னது.
Monday, January 20, 2025
New
புதிய ஊதியக் குழுவில் இடைநிலை ஆசிரியர்களுக்கு பெரிய அநீதி - 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு சிக்கல்
SGT
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.