திருமணமாகாத அரசு ஊழியர் மரணமடைந்தால் அவரது சகோதரர் அல்லது சகோதரிக்கு கருணை அடிப்படையில் பணி வழங்கலாம் - RTI கடிதம்
பொருள்
தகவல் அறியும் உரிமைச் சீட்டம், 2005- தகவல் கோரியது தொடர்பாக,
பார்வை:
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழான மனு நாள் 1106.2019. (இத்துறையில் கிடைக்கப்பெற்ற நாள் 13.06.2019
பார்வையில் சுண்ட தங்களது மனுவில் கோரப்பட்ட தகவலுக்கு கீழ்க்கண்ட விளக்கம் அளிக்கப்படுகிறது. திருமணமாகாத ஒரு அரசு ஊழியர் பணியில் இருந்து ஒய்வு பெறுவதற்கு முன்பு இறந்து விட்டால் அவரது திருமணமாகாத சகோதரர் அல்லது சகோதரிக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கலாம் என அரசாணை (நிலை) எண்.134, தொழிலாளர் மற்றம் வேலைவாய்ப்புத் துறை, நாள்22,10,1998-ல் ஆணை வெளியிடப்பட்டுள்ளது. அதன் நகல் இத்துடன் இணைத்தனுப்பப்படுகிறது.
Monday, December 16, 2024
New
If an unmarried government employee dies, his brother or sister can be given a job on compassionate grounds - RTI letter
Tamilnadu government employees
Tags
Government Employees,
Government Employees Union,
RTI,
RTI Letter,
RTI Letter Reply,
RTI REPLY,
RTI பதில்,
Tamil Nadu Government Employees,
Tamilnadu government employees
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.