பல்கலைக்கழகத் தேர்வுகள் ஒத்திவைப்பு
சென்னை, திருவள்ளுவர், அண்ணாமலை ஆகிய பல்கலைக்கழகங்களில் நாளை(டிச.02) நடைபெறவிருந்த பருவத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன
கனமழையால் ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளுக்கான மாற்றுதேதி பின்னர் அறிவிக்கப்படும் என பல்கலைக்கழகங்கள் அறிவிப்பு
பெரியார் பல்கலை. பருவத் தேர்வு ஒத்திவைப்பு
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நாளை (டிச.02) நடைபெறவிருந்த பருவத் தேர்வு ஒத்திவைப்பு; ஒத்திவைக்கப்பட்ட தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும்
- பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டாளர்
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.