🌧 *கனமழை காரணமாக இன்று (02.12.2024) விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் :*
⭕️ *நீலகிரி* (கூடலூர், உதகை, கோத்தகிரி வட்ட பள்ளிகள்)
⭕️ *நாமக்கல்* (கொல்லி மலை வட்ட பள்ளிகள்)
⭕️ *செங்கல்பட்டு* (செங்கல்பட்டு, செய்யூர், மதுராந்தகம், திருபோரூர், திருக்கழுகுன்றம் வட்ட பள்ளிகள்)
⭕️ *கடலூர்* (பள்ளி மற்றும் கல்லூரிகள்)
⭕️ *விழுப்புரம்* (பள்ளி மற்றும் கல்லூரிகள்)
⭕️ *கிருஷ்ணகிரி* (பள்ளி மற்றும் கல்லூரிகள்)
⭕️ *கள்ளக்குறிச்சி* (பள்ளி மற்றும் கல்லூரிகள்)
⭕️ *திருவண்ணாமலை* (பள்ளி மற்றும் கல்லூரிகள்)
⭕️ *திருப்பத்தூர்* (பள்ளிகள்)
⭕️ *சேலம்* (பள்ளிகள்)
⭕️ *தர்மபுரி* (பள்ளிகள்)
⭕️ *ராணிப்பேட்டை* (பள்ளிகள்)
⭕️ *வேலூர்* (பள்ளிகள்)
⭕️ *புதுச்சேரி/காரைக்கால்* (பள்ளி மற்றும் கல்லூரிகள்)
கனமழை காரணமாக இன்று (02.12.2024) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்
புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
கடலூர் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
விழுப்புரம் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
திருவண்ணாமலை பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
வேலூர் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை
ராணிப்பேட்டை பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை
கள்ளக்குறிச்சி பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
தருமபுரி பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை
திருப்பத்தூர் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை
சேலம் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை
கிருஷ்ணகிரி பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகள் இன்று வழக்கம்போல் இயங்கும் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
செங்கல்பட்டு மாவட்டத்தில் 5 தாலுகாவில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
-
செங்கல்பட்டு, செய்யூர், மதுராந்தகம் தாலுகாவில் பள்ளிகளுக்கு விடுமுறை
-
திருப்போரூர், திருக்கழுக்குன்றம் தாலுகாவில் பள்ளிகளுக்கு விடுமுறை
-
மாவட்ட கல்வி அதிகாரி கற்பகம் அறிவிப்பு
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
நீலகிரியில் கனமழை காரணமாக
கோத்தகிரி தாலுக்காவில் உள்ள பள்ளி,
கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
கோவையில் பள்ளி கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் - மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவிப்பு
கனமழை காரணமாக உதகை, கூடலூர் தாலுகாவில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
Sunday, December 1, 2024
New
கனமழை காரணமாக இன்று (02.12.2024) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.