கனமழை காரணமாக நாளை (30.11.2024) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்
கனமழை காரணமாக தஞ்சாவூரில் திருவிடைமருதூர், கும்பகோணம் தாலுகாவில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (நவ.30) விடுமுறை அறிவிப்பு
ராணிப்பேட்டை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
கடலூர் மாவட்டத்தில் நாளை(நவ.30) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நாளை(நவ.30) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
விழுப்புரம் மாவட்டத்தில் நாளை(நவ.30) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை; எவ்வித சிறப்பு வகுப்பும் கூடாது - ஆட்சியர்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
சென்னையில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.
திருவண்ணாமலை பள்ளிகளுக்கு மட்டும் இன்று (நவ.30) விடுமுறை அறிவிப்பு
மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.
புதுச்சேரி , காரைக்கால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.