பாடம் நடத்தவிடுங்க - இணை செயல்களால் ஆசிரியர்கள் அவதி - கற்பித்தல் சுதந்திரம் அளிக்க கோரிக்கை
ஆசிரியர்களைப் பாடம் நடத்த விடுங்க - இணைச் செயல்களால் ஆசிரியர்கள் அவதி - கற்பித்தல் சுதந்திரம் அளிக்க கோரிக்கை - நாளிதழ் செய்தி...
அரசு பள்ளிகளில் இணைச் செயல்பாடுகளை குறைத்து பாடம் நடத்த வழி ஏற்படுத்த வேண்டும் என்று ஆசிரியர்கள் கோரிக் கை விடுத்துள்ளனர். இது குறித்து ஆசிரியர் கள் கூறியதாவது: கற்றல் வாய்ப்பும் கற்றல் சூழலும் இயல்பாக, முழுமையாக வாய்க்கப் பெறாத குழந்தைகளே அரசுப்பள்ளிகளில் பெரும் பான்மையினராக உள்ள னர். ஒவ்வொரு வகுப்பி லும் அளனத்துக் குழந்தை களையும் பாடத்திட்டம் சார்க அடிப்படைக் கூறி மையாகப் பெறச் செய்வது பெரும் சவாலாக உள்ளது. நவீன தகவல் தொடர்புத் தாக்கத்தால் நடத்தைச் சிக்கலுக்கு ஆளாகியுள்ள குழந்தைகளை எதிர்கொள் வது கூடுதல் சவாலாக உள்ளது. வில் இப்படிப்பட்ட சூழ அரசுப்பள்ளி சுளில் முழு நிறைவான கற்றல் கற்பித்தலுக்கான வழிமுறைகளை உருவாக் ருவதில் கல்வித்துறை வேண்டும். கல்வித்துறை நிர்வாகச் செயல்பாடுகள் எதிர் மாறாக உள்ளன.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.