கலைத் திருவிழா போட்டிகள்!! பாதிக்கும் கற்பித்தல் பணி! ஆசிரியர்கள் குமுறல்!
ஜவ்வாக இழுக்கிறது கலைத் திருவிழா போட்டிகள்!! பாதிக்கும் கற்பித்தல் பணி! ஆசிரியர்கள் குமுறல்!(பத்திரிகை செய்தி)
தமிழகத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் துறை சார்பில் நடத்தப் படும் கலைத்திருவிழா ஜவ்வாக இழுத்தடிக்கப் படுகிறது. கற்பித்தல் பணிகள் பாதிப்பதாக ஆசிரியர்கள் குமுறுகின்றனர். ஒருங்கிணைந்த பள் ளிக்கல்வித்துறை சார்பில் 1 முதல் பிளஸ் 2 வரை உள்ள மாணவர்களுக்கு கலைத்திருவிழா போட்டி கள் ஆக., 22 முதல் செப்., 10க்குள் நடத்தி முடிக்க வும், வென்றவர்கள் விப ரம் செப்., 12க்குள் எமிஸ் தளத்தில் பதிவேற்றம் செய்யவும் உத்தரவிட்ட னர்.பின்னர் போட்டி யினை பள்ளி அளவில் நடத்தி அதனை வீடியோ வாக கூகுள் டிரைவில் பதிவு செய்து எமிஸ் தளத்தில் செப்27க்குள் பதிவுசெய்ய வேண்டும்
அதனை அதிகாரிகள் ஆய்வு செய்து வட்டார, மாவட்ட அளவில் வெற்றி பெற்றவர்கள் அறிவிக் கப்படுவார்கள் தெரிவித்தனர். என இந்நிலையில், மீண் டும் குறுவளமைய அள வில் கலைத்திருவிழா போட்டிகள் அக்., 14, 15 ஆகிய தேதிகளில் நடத்தி எமிஸ் தளத்தில் பதிவேற்றம் செய்ய உத்தரவிட்டனர். ஆனால் மழை காரண மாக அக்., 14,15 கலைத்தி ருவிழா போட்டிகள்தள்ளி வைக்கப்பட்டன.
தற்போது 1 முதல் 5ம் வகுப்பு வரை அக்., 30க்குள் போட்டி களை நடத்தி அன்றே எமிஸ் தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்
Sunday, October 20, 2024
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.