வீர்கதா 4.0 போட்டிகளில் கலந்து கொள்ள கால அவகாசம் நீட்டிப்பு. - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, October 23, 2024

வீர்கதா 4.0 போட்டிகளில் கலந்து கொள்ள கால அவகாசம் நீட்டிப்பு.



வீர்கதா 4.0 போட்டிகளில் கலந்து கொள்ள கால அவகாசம் நீட்டிப்பு.

அனைத்து அரசு / அரசு உதவி பெறும் / தனியார் தொடக்க , உயர் , மேல்நிலை பள்ளிகளில் 3 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் வீர்கதா 4.0 போட்டிகளில் கலந்து கொள்ள வேண்டும் . இணையதளத்தில் பதிவேற்றம் செய்திட அக்டோபர் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டக் கல்வி அலுவலர் ( தனியார் பள்ளி ) மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர் ( தொக்கக்கல்வி ) நிருவாகத்திற்குட்பட்ட பள்ளிகள் இணைப்பில் உள்ள தலைப்புகளில் பள்ளி அளவில் போட்டிகள் நடத்தப்பட்டு சார்ந்த இணையதளத்தில் பதிவேற்றம் செய்திட தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். எவ்வித பள்ளிகளும் விடுதலின்றி போட்டிகள் நடத்தி அதன் முடிவை அன்றே வீர்கதா 4.0 இணையதளத்தில் பதிவேற்றம் செய்திடுமாறும் . அனைத்து பள்ளிகளும் 100 % பதிவேற்றம் செய்த அறிக்கையை 30.10.2024 மாலைக்குள் அனுப்புமாறு மாவட்டக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் . .

CLICK HERE TO DOWNLOAD வீர்கதா 4.0 போட்டிகளில் கலந்து கொள்ள கால அவகாசம் நீட்டிப்பு PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.