ஆசிரியர் தகுதித்தேர்வு மதிப்பெண் குறைக்கணும் - தேர்வர்கள் எதிர்பார்ப்பு
மற்ற மாநிலங்களை போன்று, தமிழகத்திலும் ஆசிரியர் தகுதித்தேர்வுக் கான மதிப்பெண்ணை, 75 ஆக குறைக்க வேண் டும்,' என, ஆசிரியர் தகுதி தேர்வு எழுத காத்திருக்கும் தேர்வர்கள் எதிர்பார்க் கின்றனர்.
கல்வியில், இந்தியா வுக்கு வழிகாட்டியாக உள்ள தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா, பீகார், நாகலாந்து மாநி லங்களை பின்பற்றி, தமி ழகத்திலும் ஆசிரியர் தகுதி தேர்வுக்கான குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்களை, இட ஒதுக்கீட்டு பிரிவின ருக்கு, 75 ஆக குறைக்க வேண்டும். இவ்வாறு, கூறினர்.
Thursday, September 26, 2024
New
TN TET Exam - மதிப்பெண் குறைக்க தேர்வர்கள் கோரிக்கை!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.