டிட்டோஜாக் - 2 நாள் முற்றுகைப் போராட்டத்தில் பங்கேற்க வேண்டிய மாவட்டங்களின் விபரம்
டிட்டோஜாக் 30.09.2024, 01.10.2024 இரண்டு நாள் முற்றுகைப் போராட்டத்தில் பங்கேற்க வேண்டிய மாவட்டங்களின் விபரம். தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (டிட்டோஜாக்) 13.09.2024 சென்னையில் இரண்டு நாட்கள் தொடர் கோட்டை முற்றுகைப் போராட்டம் தேதி வாரியாகப் பங்கேற்கும் மாவட்டங்கள் 13.09.2004 அன்று சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு டிட்டோஜாக் பேரமைப்பின் மாநில உயர்மட்டக்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி 31 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி 30.09.2024 மற்றும் 01.10.2024 ஆகிய இரண்டு நாட்கள் சென்னையில் நடைபெறவுள்ள கோட்டை முற்றுகைப் போராட்டத்தில் தேதி வாரியாகப் பங்கேற்கும் மாவட்டங்கள் பின்வருமாறு.. கோட்டை முற்றுகைப் போராட்டம் நடைபெறும் நான் 30.09.2024 01.10.2094 பங்கேற்கும் மாவட்டங்கள் தூத்துக்குடி, சிவகங்கை, தேனி, கரூர், பெரம்பலூர், அரியலூர், நாகப்பட்டினம், கடலூர், சேலம், கோவை, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், தர்மபுரி, ஈரோடு, மயிலாடுதுறை, திருச்சி, விருதுநகர் கன்னியாகுமாரி, தென்காசி, இராமநாதபுரம், திண்டுக்கல், புதுக்கோட்டை, திருவாரூர், விழுப்புரம், நாமக்கல், திருப்பூர், வேலூர், கிருஷ்ணகிரி, செங்கல்பட்டு, சென்னை, திருநெல்வேலி, மதுரை, தஞ்சாவூர், கள்ளக்குறிச்சி, நீலகிரி, திருப்பத்தூர். கோ.காமராஜ் சுழல் முறைத் தலைலர் டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர் பொதுச்செயலாளர் தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.