முதலமைச்சர் காலை சிற்றுண்டி திட்டம் - நிதியுதவிப் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் - DEE Proceedings
முதலமைச்சர் காலை சிற்றுண்டி திட்டம் ஊரகப்பகுதி நிதியுதவிப் பள்ளிகளின் 1 முதல் 5 ம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியர்கள் பயனடைய விரிவுபடுத்துதல் பள்ளிகளை ஆய்வு செய்தல் மற்றும் தயார் நிலை குறித்த புகைப்படங்களை EMIS வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல் அறிவுரைகள் வழங்குதல் தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் DEE Proceedings - Download here
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.