நாளை ஜூன் 21-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு. - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, June 19, 2024

நாளை ஜூன் 21-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.ஜூன் 21-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு. *நெல்லையப்பர் கோயில் தேர் திருவிழாவை முன்னிட்டு நெல்லை மாவட்டத்திற்கு ஜூன் 21-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.

*அதன்படி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள் மற்றும் அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், நிறுவனங்களுக்கும் ஜூன் 21-ம் தேதி உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன். *இதனை ஈடு செய்யும் விதமாக வருகிற ஜூன் 29-ம் தேதி வேளை நாளாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.