மாறுதல் கலந்தாய்வு - முன்னுரிமைப் பட்டியலுக்கான வரிசை (Priority Ranking List) வெளியீடு! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, May 20, 2024

மாறுதல் கலந்தாய்வு - முன்னுரிமைப் பட்டியலுக்கான வரிசை (Priority Ranking List) வெளியீடு!

Transition Consultation - Priority Ranking List Released! - மாறுதல் கலந்தாய்வு - முன்னுரிமைப் பட்டியலுக்கான வரிசை (Priority Ranking List) வெளியீடு!

மனமொத்தமாறுதல்

மனமொத்தமாறுதல் Emis ல் பதிவேற்றம் செய்யும் தேதி 16.6.2024 முதல் 19.6.2024 வரை

யாரெல்லாம் மனமொத்த மாறுதல், விண்ணப்பிக்கமுடியும்

1)ஓய்வு பெற இரண்டு ஆண்டுகள் மட்டுமே இருந்தால் அவர்கள் விண்ணபிக்க இயலாது.

2)ஏற்கனவே மனமொத்தமாறுதல் பெற்றிருந்தால் இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்திருந்தால் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

3)அலகு விட்டு அலகு மனமொத்த மாறுதல் பெற முடியாது.

4)இரண்டிற்கும் மேற்பட்டவர்கள் மனமொத்த மாறுதல் விண்ணப்பிக்க இயலாது.

5) ஆண்கள், பெண்கள் பள்ளியில் ஆண்கள் படிக்கும் பள்ளியில் பெண் ஆசிரியரும் , பெண்கள் படிக்கும் பள்ளியில் ஆண் ஆசிரியரும் மனமொத்த மாறுதல் பெற முடியாது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.