தமிழ்நாடு பள்ளிக் கல்வி மற்றும் இணைச் செயல்முறைகள், சென்னை6.
ந.க.எண். 17605//1/2023, .05.2024 நாள்
பொருள்:
பள்ளிக்கல்வி- ஆய்வு 2024-2025ம் கல்வியாண்டில் பள்ளிகள் திறத்தல் - அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்குதல் - தொடர்பாக.
பார்வை: 1. அரசாணை (நிலை) எண்:163/பள்ளிக் கல்வி (ERT) த் துறை. по 10.07.2017.
2. பள்ளிக் கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் 15.5.6.019528//01/2022, फ्रानं 11.06.2022.
3.தொடக்கக் கல்வி இயக்குநரின் நேர்முக கடித 6.007351/02/2021, फ्रानं 08.10.2021.
4. தமிழ்நாடு பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநர்களின் இணைச் செயல்முறைகள், சென்னை-6 5.5.6.17605//1/2023, 05.06.2023. 2024-2025ம் கல்வியாண்டில் 1 முதல் 12 வகுப்புகளுக்கு ஜுன் 6 ஆம் தேதி அன்று பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது, எனவே. மேற்கண்டுள்ள நாளில் பள்ளி துவங்குவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பள்ளிகள் திறப்பதற்கு முன்பு மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள் குறித்த அறிவுரைகள் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகின்றது. இவ் அறிவுரைகளை பின்பற்றி அனைத்து பள்ளிகளிலும் உரிய செயல்பாடுகள் மேற்கொண்டிட தேவையான நடவடிக்கைகளை உடன் எடுத்திடவும் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகின்றது. CLICK HERE TO DOWNLOAD இணைப்பு - வழிமுறைகள் PDF
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.