இன்ஜினியரிங் தரவரிசை பட்டியல் இன்று வெளியாகிறது - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, August 15, 2022

இன்ஜினியரிங் தரவரிசை பட்டியல் இன்று வெளியாகிறது

Engineering Ranking: List Today

Anna University Affiliated Engineering Colleges Admission Counseling Rank List Released Today (Aug 16)

Engineering Counseling is conducted by Higher Education Department for the students who have completed Plus 2 to enroll in B.E., B.Tech., Engineering Colleges of Anna University. 1.69 lakh people have applied to participate in the counseling this year. Their plus 2 score based rank list is going to be released today.

A total of more than 430 engineering colleges, for more than two lakh government reserved seats, admissions will be conducted according to this ranking.

இன்ஜினியரிங் தரவரிசை: இன்று பட்டியல்

அண்ணா பல்கலையின் இணைப்பில் உள்ள இன்ஜினியரிங் கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்குக்கான தரவரிசை பட்டியல், இன்று(ஆக.,16) வெளியாகிறது.

பிளஸ் 2 முடித்த மாணவர்கள், அண்ணா பல்கலையின் இன்ஜினியரிங் கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., படிப்பில் சேர, உயர் கல்வித் துறை சார்பில், இன்ஜினியரிங் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு கவுன்சிலிங்கில் பங்கேற்க, 1.69 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களின் பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையிலான தரவரிசை பட்டியல், இன்று வெளியிடப்பட உள்ளது.

மொத்தம், 430க்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் கல்லுாரிகளில், இரண்டு லட்சத்துக்கும் அதிகமான அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு, இந்த தரவரிசையின்படி, மாணவர் சேர்க்கை நடத்தப்பட உள்ளது

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.