Neet தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதி அறிவிப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, August 15, 2022

Neet தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதி அறிவிப்பு

நீட் தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் 21ம் தேதி வெளியீடு

நாடு முழுவதும் கடந்த 17ம் தேதி இளநிலை மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான நீட் தகுதி தேர்வு நடைபெற்றது. நீட் தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் 21ம் தேதி வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாணவர்கள் தங்கள் முடிவுகளை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.