லஞ்சம் கேட்கிறார்கள் : 13,000 பள்ளிகள் மோடிக்கு கடிதம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, August 28, 2022

லஞ்சம் கேட்கிறார்கள் : 13,000 பள்ளிகள் மோடிக்கு கடிதம்

கர்நா டகா முதல்வர் பசவராஜ் பொம்மை அரசு லஞ்சம் கேட்பதாக, இந்த மாநி லத்தை சேர்ந்த 13 ஆயி ரம் தனியார் பள்ளிகள். பிரதமர்மோடிக்கு கடிதம் எழுதியுள்ளன.

கர்நாடகாவில் முதல் வர் பசவராஜ் பொம்மை தலைமையில் பாஜ அரசு நடைபெறுகிறது. இதன் மீது சமீப காலமாகலஞ்ச, ஊழல் புகார்கள் குவிகின் றன. அரசு ஒப்பந்த பணி களுக்கு 40 சதவீதம் கமிஷன் கேட்கப்படுவ தாக சில தினங்களுக்கு முன் ஒப்பந்ததாரர் ஒருவர் பகிரங்க மாக குற்றம் சாட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்நிலையில், இந்த மாநிலத்தை சேர்ந்த 13 ஆயி ரம்தனியார் ஆரம்ப, உயர் நிலை பள்ளிகள். முதல்வர் மோடிக்கு பரபரப்பு கடி தம் எழுதியுள்ளன. அதில், 'தனியார் பள்ளிகளுக்கு அங்கீகார சான்றுகள் அளிப்பதற்காக, கர் நா டகா கல்வித்துறைலஞ்சம் கேட்கிறது,' என குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. கர்நாடகா பாஜ மீதான லஞ்ச குற்றச்சாட்டு, மோடிக்கு நேரடி யாக சென்றிருப் பதால் முதல்வர் பொம்மைக்கு சிக்கல் ஏற் பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.