மாவட்டம் விட்டு மாவட்டம் மனமொத்த மாறுதல் கலந்தாய்வு 26.07.2022 நடைபெறும் - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள். - Kalviseithi Official

Breaking

Tuesday, July 19, 2022

மாவட்டம் விட்டு மாவட்டம் மனமொத்த மாறுதல் கலந்தாய்வு 26.07.2022 நடைபெறும் - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.

மாவட்டம் விட்டு மாவட்டம் மனமொத்த மாறுதல் கலந்தாய்வு 26.07.2022 நடைபெறும் - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.

தமிழ்நாடு தொடக்கக் கல்வி - சார்நிலைப்பணி - 2021 - 2022 கல்வி ஆண்டிற்கான பொது மாறுதல் ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / தொடக்க / நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாவட்டம் விட்டு மாவட்டம் மனமொத்த மாறுதல் சார்பான விண்ணப்பங்களை 22.07-2022 முதல் 24.07.2022 வரை பதிவேற்றம் மேற்கொள்ளவும் அதன் பின்னர் 26.07.2022 அன்று மனமொத்த மாறுதல் கலந்தாய்வு நடைபெறுதல் - சார்பு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.