தொழிற்கல்வி பயிலும் ஆசிரியர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை - சிஇஓ, டிஇஓ.,க்களுக்கு உத்தரவு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, February 2, 2022

தொழிற்கல்வி பயிலும் ஆசிரியர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை - சிஇஓ, டிஇஓ.,க்களுக்கு உத்தரவு

தமிழகத்தில் தொழிற்கல்வி பயின்று வரும் அரசுப்பள்ளி ஆசிரியர்களின் குழந்தை களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகை குறித்து அறிவுறுத்த, சிஇஓ, டிஇஓ.,க்களுக்கு உத்தரவி டப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தொழிற் கல்வி பயிலும் ஆசிரியர் களின் குழந்தைகளுக்கு, தேசிய ஆசிரியர் நல நிதி யிலிருந்து படிப்புதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, 2021- 2022ம் கல்வியாண்டிற்கு உதவித்தொகை வழங் குவதற்கான ஆணையை பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார் வெளியிட் டுள்ளார். அதில், ஆசிரி யர்கள் விண்ணப்பிக்க அறிவுறுத்துமாறு சிஇஓ. டிஇஓக்களுக்கு உத்தர விட்டுள்ளார். அதன் படி, உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கும் ஆசிரி யர்களின் மகன், மகள் அர சால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள நிறுவனத்தில் 4 ஆண்டு தொழிற்கல்வி பட்டப்படிப்பு மற்றும் 3 ஆண்டு பட்டயப்படிப்பு படிப்பவர்களாக இருக்க சம்பந்தப்பட்ட ஆசி ரியர் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணியினை முழுமையாக முடித்தி ருக்க வேண்டும். மாண வர்கள், இதற்கு முந்தைய அனைத்து தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றிருக்கவேண் டும். (சான்றளிக்கப்பட்ட மதிப்பெண் சான்றிதழ் நகல் இணைக்க வேண் டும்). ஆசிரியர் பணிபுரி யும் பள்ளி, முகவரி பின் கோடுடன் இருக்க வேண் டும். பெற்றோர்களின் ஆண்டு வருமானம் 37.20 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். தந்தைஅல்லது தாய் பணியின் விவரம் ம றும் அவர்களின் ஊதிய சான்று விவரங்களை கண் டிப்பாக விண்ணப்பத்தின் பூர்த்தி செய்திருக் வேண்டும். ஆசிரிய ரல்லாத பணியாள கள் விண்ணப்பிக்க கூடாது. ஓய்வு பெற் மற்றும் இறந்து போல ஆசிரியர்களின் பி ளைகளும் விண்ண பிக்கலாம்.

கல்வியுதவி தொகை பெற விரும்பு அரசு மற்றும் அரசு உத பெறும் பள்ளி ஆசிரி யர்கள் இம்மாதம் 28ட தேதிக்குள், ஆணையர் பள்ளிக் கல்வி, டி.பி.ஐ வளாகம், கல்லூரி சாலை சென்னை-6 என்ற முக ரிக்கு விண்ணப்பங்களை அனுப்பவேண்டும். இந்த விவரங்களை அனைத்து அரசு மற்றும் அரசு உத பெறும் பள்ளி ஆசிரிய ஆசிரியைகளுக்கு தெ விக்குமாறு, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மத றும் மாவட்டக் கல் அலுவலர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.