Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu: CoSE

Latest

Showing posts with label CoSE. Show all posts

Tuesday, July 4, 2023

முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பிறந்த நாளான ஜுலை 15-ஆம் நாள் பள்ளிகளில் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடுதல் - அறிவுரைகள் வழங்குதல் - சார்பு - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - நாள்.04.07.2023

பள்ளிக் கல்வி இயக்ககம் - ஜூன் 27 & 28 ஆகிய நாட்களில் நடைபெற்ற முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் கூட்டத்தின் போது வழங்கப்பட்ட அறிவுரைகள்!

Friday, June 23, 2023

பள்ளிக் கல்வி - தமிழ்நாடு அமைச்சுப்பணி - உதவியாளர் பதவியிலிருந்து பதவி உயர்த்தப்பட்ட கண்காணிப்பாளர் பதவி உயர்வுக்கு 15.03.2023 அன்றுள்ளவாறு ஏற்கனவே வெளியிடப்பட்ட தகுதியுடைய உதவியாளர்களின் உத்தேச தேர்ந்தோர் பெயர்ப் பட்டியல் இரத்து செய்து புதிய உத்தேச தேர்ந்தோர் பெயர் பட்டியல் வெளியிடுதல் சார்ந்து - தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையரக இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள் - நாள். 22.06.2023

15.03.2023 நிலவரப்படியான உதவியாளர் பதவியிலிருந்து பதவி உயர்த்தப்பட்ட கண்காணிப்பாளர் பதவி உயர்வுக்கான உத்தேசப் பெயர்ப்பட்டியல் - PDF
அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி / மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டத்திற்கான கூட்டப்பொருள்

Thursday, June 15, 2023