தமிழ்நாடு முழுவதிலும் உள்ள 6218 அரசு உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள தமிழ் மன்றத்தை மேம்படுத்தி, ஒவ்வொரு பள்ளியிலும் ஆண்டுக்கு மூன்று தமிழ்க்கூடல் நடத்திட அனுமதி அளித்தல் - பள்ளி ஒன்றுக்கு ரூ.9,000/- வீதம் (ரூபாய் ஒன்பதாயிரம் மட்டும்) 6218 பள்ளிகளுக்கு தமிழ் வளர்ச்சி இயக்குரால் ஒப்பளிப்பு செய்து வழங்கப்பட்ட தொகையினை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் செலவினம் மேற்கொள்ள அனுமதித்தல் சார்பாக. - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, June 20, 2023

தமிழ்நாடு முழுவதிலும் உள்ள 6218 அரசு உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள தமிழ் மன்றத்தை மேம்படுத்தி, ஒவ்வொரு பள்ளியிலும் ஆண்டுக்கு மூன்று தமிழ்க்கூடல் நடத்திட அனுமதி அளித்தல் - பள்ளி ஒன்றுக்கு ரூ.9,000/- வீதம் (ரூபாய் ஒன்பதாயிரம் மட்டும்) 6218 பள்ளிகளுக்கு தமிழ் வளர்ச்சி இயக்குரால் ஒப்பளிப்பு செய்து வழங்கப்பட்ட தொகையினை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் செலவினம் மேற்கொள்ள அனுமதித்தல் சார்பாக.



SCHOOL EDUCATION 2022-2023 GRANT CLAIM NOTICE - Upgradation of Tamil Council in 6218 Government High Schools and Higher Secondary Schools across Tamil Nadu and permission to conduct three Tamil Kudals per year in each school - Rate of Rs.9000/- per school (Rupees Nine Thousand only) 6218 On behalf of allowing all District Primary Education Officers to spend the amount sanctioned by the Director of Tamil Development for the schools.

தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்,

பள்ளிக் கல்வி 2022-2023-ம் ஆண்டு மான்யக் கோரிக்கை அறிவிப்பு - தமிழ்நாடு முழுவதிலும் உள்ள 6218 அரசு உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள தமிழ் மன்றத்தை மேம்படுத்தி, ஒவ்வொரு பள்ளியிலும் ஆண்டுக்கு மூன்று தமிழ்க்கூடல் நடத்திட அனுமதி அளித்தல் - பள்ளி ஒன்றுக்கு ரூ.9,000/- வீதம் (ரூபாய் ஒன்பதாயிரம் மட்டும்) 6218 பள்ளிகளுக்கு தமிழ் வளர்ச்சி இயக்குரால் ஒப்பளிப்பு செய்து வழங்கப்பட்ட தொகையினை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் செலவினம் மேற்கொள்ள அனுமதித்தல் சார்பாக. CLICK HERE TO DOWNLOAD தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.