அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி / மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டத்திற்கான கூட்டப்பொருள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, June 23, 2023

அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி / மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டத்திற்கான கூட்டப்பொருள்



அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி / மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டத்திற்கான கூட்டப்பொருள் - Common material for workshop for all District Primary Education / District Education Officers

2. பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககம் புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் 2023-24:

2023-2024ஆம் ஆண்டிற்கான திட்ட வழிகாட்டு நெறிமுறை சுற்றறிக்கையின்படி மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள்.

2023-2024ஆம் ஆண்டிற்கான ஒன்றிய அளவில் திட்ட, கற்போர்கள் இலக்கு நிர்ணயித்தல்

01.09.2023 முதல் திட்டச் செயல்பாடுகளை துவங்கிடும் வகையில் கற்போர் மற்றும் தன்னார்வலர்களைக் கண்டறிதல், கற்போர் எழுத்தறிவு மையங்களை அமைத்திட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.

சிறை வாசிகளுக்கான சிறப்பு எழுத்தறிவுத் திட்டம் 2023-24

திருவள்ளூர்,கடலூர், வேலூர், திருச்சி, மதுரை, கோயம்புத்தூர், சேலம், திருநெல்வேலி மற்றும் புதுக்கோட்டை ஆகிய 9 மாவட்டங்களில் 1249 முற்றிலும் எழுதப்படிக்கத் தெரியாத சிறைவாசிகளுக்கு சிறப்பு எழுத்தறிவுத் திட்டம் செயல்படுத்துதல் சார்ந்த வழிகாட்டு நெறிமுறைகளின்படி மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்.

முடிந்த திட்டங்கள் நிதி வரவு செலவினங்கள் மாநில கணக்காயர் தணிக்கை : 4. Ensure all the co-curricular and extra-curricular activities conducted in KGBV and NSCBAV schools.

Assessment Cell

1. Printers - Installation Status atschool level for Assessment Cell.

2. Hi-tech Lab registration for Assessment Cell.

Inclusive Education

1. Ensure admission of Children with Special Needs (CwSN) in schools. 2. Transition of CwSN to the next class-5 to 6, 8 to9, 9 to 10 and 11 to 12. 3. Tracking of CwSN in common pool.

4. SMC meeting for the month of June 2023 Ensure that the SMC members are aware of CwSN and oriented on identification and enrolment of CwSN.

5. Status updation of NID, UDID and account details of CwSN in EMIS.

6. List of CwSN who are in need of aids & appliances, assistive devices for the year 2023-24.

7. Details of CwSN for whom transport, escort, home based, reader allowance, braille stationery, aids & appliances, assistive devices, Modified EnnumEzhuthum books have been provided during the year 2022-23.

Civil Work

1. Complete CWSN toilets and submit U.C's.

Vocational Education

1. Ensure that all revamped Vocational textbooks are promptly distributed tothe schools.

Library

1. Ensure that all Library books delivered to the DEO points are distributed to all types of Government schools.

2. Ensure necessary entries have been made on the EMIS portal by schools concerned.

Sports

1. Ensure that all sports equipments supplied to the DEO points reached the School concerned.

2. Kindly ensure necessary entries have been made on the EMIS portal by the school concerned.

Vaasippulyakkam

1. Ensure that the Vaasippulyakkam books received at DPO are distributed to Government schools as instructed. 2. As instructed CEOs are requested to depute the teachers for Vaasippulyakkam

3. Take necessary action to effectively implement the Vaasippulyakkam project at 11 pilot districts.

EnnumEzhuthum

1. Block Level training attendance of IV& Vteachers.

2. Student Work Book and Teacher Hand Book distribution status District wise for classes I toV.

5. OFFICE OF THE MEMBER SECRETARY, TN MODEL SCHOOLS

Model Schools

SMC

Admission

Infrastructure

Monitoring officials must visit SMC Meetings.

Alumni

OoSC

Creating Alumni club in every schools.

As a first step, minimum 25 alumni per school and engaging them in school activities.

In this Academic year, the focus for the school engagement activities will be CG, OOSC, Vanavil Mandram, IE, Arts & Culture and Sports Followed by the alumni engagements, "Alumni Gathering Day" will be celebrated in the month of Jan 2024.

Request to suggest/ refer the schools which has already been working with alumni's for creating models.

Marking of students' Attendance by all schools to be monitored and ensured.

RTE Reimbursement பெறுவதற்கு கல்விக் கட்டண நிர்ணயக் குழுவால் ஒருமுறை கூட கல்விக் கட்டணம் நிர்ணயம் செய்யப்படாத பள்ளிகளின் விவரம்.

> Discussion training for principals conducted on regulatory compliance online application & Inspection APP.

> Number of Play Schools functioning without opening permission.

> Number of Matriculation Schools functioning without opening permission.

> Number of the other Board Schools functioning without opening permission.

> Details of schools visit and inspection by District Educational Officer (PS).

> Status of Pending Complaints received through 14417.

➤ Mudhalvarin Mugavari-Pending list - "C" Rating action taken report.

> Discussion on the implementation of Tamil Learning Act Provisions in CBSE Schools.

➤ Details of schools functioning with Scout and Guides Units in the district.

➤ Discussion on the nature of training to be imparted to the teachers.

> ஆசிரியர்களுக்கான பயிற்சிகள் (Training) நடத்தப்பட்டது சார்பான அறிக்கை.

நீதிமன்ற வழக்குகள் தொடர்பான விவரம் -தனி படிவம் (Including Play School, Nursery & Primary School, Self-financing Schools and other Board Schools). 7.IllamThediKalvi

➤ District-wise Volunteer Participation in ITK Enrollment campaign.

8. DIRECTORATE OF SCHOOL EDUCATION

Financial Controller

❖ Special Task Force

Non-remittance of unspent balance amount to Government account.

Bank account Mismatch of accounts.

Liability.



Not reported.

Deaf Account.

❖ Rectification of Pending AG Audit para in Districts

❖ Disbursement of arrears of salary to the teaching / non- teaching in respect of Aided Schools.

* Court Cases

To make necessary entry in the Legal Management System [LMS] portal and intimate the fact by email to losed2021@gmail.com.

To ensure compliance of judgment, unless and until, the case is fit for appeal, as given by the competent authority.

To file Counter Affidavit at the appropriate time and inordinate delay has to be avoided.

Delay in compliance of judgment, filing of Counter Affidavit will be seriously viewed.

❖ Reconciliation of head of accounts wise and send physical reconciliation report to the Financial Controller, O/o the Directorate of School Education on or before 20th of every English succeeding Calendar month.

❖ The details of missing GPF credit of the subscriber should be sent directly to the Principal Accountant General (A&E), TN, Chennai, with a copy marked to the Financial Controller, 0/0 the Directorate of School Education.

Financial Advisor and Chief Accounts Officer Internal Audit

❖ To ensure that the copy of audit objections are given to the concerned within a week's time from the date of receipt of audit objection, by way of Proceedings with a copy marked to the Financial Advisor and Chief Accounts Officer, O/o the Directorate of School Education and ensure to obtain proper acknowledgment. The concerned viz., BEO/ DEO / CEO should ensure necessary follow up action to be taken periodically. To send status report to the Financial Advisor and Chief Accounts Officer, O/o the Directorate of School Education within 2 month's time from the date of receipt audit report.

❖ Modalities to be followed while forwarding the Pension proposalto the Principal Accountant General (A&E), TN, Chennai-18. இணை இயக்குநர் (இடைநிலைக் கல்வி)

அனைத்து மாவட்டத்திலுள்ள அரசு உயல்நிலை/மேல்நிலைப் பள்ளிகளுக்கு மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப, கூடுதல் வகுப்பறைகள், ஆய்வகம், குடிநீர்வசதி, கழிவறைகள், சுற்றுச்சுவர் தேவை விவரங்கள். பள்ளிகளில் பழுதடைந்துள்ள கட்டிடங்களின் விவரம் மற்றும் இடிக்கப்பட வேண்டிய கட்டிடங்களின் விவரங்கள்.

நீதிமன்ற வழக்குகள் குறித்த Abstract விவரம் (உதவி பெறும் பள்ளிகள் சார்பானவை) வழக்குகள் குறித்து எதிர்வாதவுரை தாக்கல் செய்யப்பட்ட விவரம்.

இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி):

சட்டமன்றப் பேரவையில் விவாதிக்கப்படும் வெட்டுத் தீர்மானங்களுக்கான விடையளிக்கத் தேவையான பதில்களை சமர்ப்பிக்கப்பட வேண்டும். Grivance Redressal.

CM Cell Petition

PM Cell Petition

IIPGCMS Petition

இணை இயக்குநர் (மேல்நிலைக் கல்வி)

இவ்வியக்கக ந .க.எண்.74178/டபிள்யூ5/இ2/2022,

நாள் 12.05.2023- ன்படி கோரப்பட்டுள்ள 1.8.2022 நிலவரப்படியான அரசு நிதியுதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளின் பணியாளர் நிர்ணயத்தின்படி உபரி முதுகலை ஆசிரியர்கள் (surplus with person) பணிநிரவல் செய்யப்பட்டவர்கள் பட்டியல் மற்றும் ஆசிரி யர் இன்றி உபரி முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் (surplus without person) பள்ளிக் கல்வி இயக்குநர் பொதுத் தொகுப்புக்கு கொண்டுவரப்பட வேண்டிய விபரங்கள் (அரசாணை எண் விபரத்துடன்) (வேலூர், பெரம்பலூர் கிருஷ்ணகிரி தவிர) 2021-22 மற்றும் 2022-23ம் ஆண்டுகளில் ஆண்டில் 25 மாவட்டங்களிலும், 2023- 24ம் 13 மாவட்டங்களிலும், ஆக மொத்தம் 38 மாவட்டங்களிலும் தோற்றுவிக்கப்பட்டுள்ள மாதிரிப் பள்ளிகளுக்கு இவ்வியக்க ந.க.எண்.28328/டபிள்யூ2/81/2023 நாள் 12.06.2023 மற்றும் 19.06.2023 நாளிட்ட செயல்முறைகளின்படி முதுகலை ஆசிரியர்களுக்கு மாறுதல் மற்றும் மாற்றுப் பணி ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. சார்ந்த முதுகலை ஆசிரியர்கள் பணி விடுவிக்கப்பட்ட பணியில் சேர்ந்த விபரங்களை முதன்மைக்கல்வி அலுவலர்கள் கண்காணித்திடல் வேண்டும்.

நிர்வாக அடிப்படையிலான முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் உதவித் திட்ட அலுவலர் (ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி ), உதவித் திட்ட அலுவலர் மாவட்டக்கல்வி அலுவலகம் (தொடக்கக் கல்வி ) ஆகிய பணியிடங்கள் காலியாக இருப்பின் அவற்றை பூர்த்தி செய்தல் சார்ந்த விபரம் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தெரிவு செய்யப்பட்டு அக்டோபர் 2022ல் பணிநியமன ஆணை வழங்கப்பட்டவர்களில் சில பணிநாடுநர்கள் இது நாள் வரை பணியில் சேராமல் உள்ள நிலையில் இவ்வியக்க க. ந.க.எண்.279/டபிள்யூ3/இ3/2022 நாள் 20.06.2023- ன்படி show cause notice அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதனை உடன் பெற்று அனுப்பி வைத்திட முதன்மைக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இணை இயக்குநர் (நாட்டு நலப்பணித்திட்டம்):

NSS Fund 17 மாவட்டங்கள் பள்ளிகளுக்கு பிரித்து வழங்கப்பட்டதற்கான பயனீட்டு சான்று.

• விபத்து காப்பீடு (Bread winning Scheme) பத்திரம் மாணவர்களுக்கு வழங்கியதற்கான பயனீட்டுச் சான்று.

ஊரக திறனாய்வு தேர்வு (Trust) 2019-2020, 2020-2021 மற்றும் 2021-2022. நிதியாண்டிற்கு மாணவர்களுக்கு வழங்கியதற்கான பயனீட்டு சான்று. இலக்கிய திறனறி தேர்வு ஊக்கத் தொகை வழங்கிட வங்கி கணக்கு விவரம். போதை விழிப்புணர்வு மன்றம் மாதாந்திர அறிக்கை.

விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்ட விவரம்.

2022-2023 விளையாட்டுப்போட்டிகள்-நிதி பயனீட்டுச் சான்று.

• NMMSSமாணவர்கள் சார்ந்த ஆதார் மற்றும் குறைநிவர்த்தி செய்த விவரம்.

இணை இயக்குநர்(தொழிற்கல்வி):

2022-2023 மற்றும் 2023-2024 ஆம் கல்வியாண்டிற்கான பாடப்புத்தகங்கள் நோட்டுப்புத்தகங்கள் மற்றும் இதர கல்வி உபகரணப் பொருட்கள் - TNSED Schools App - ல் பதிவுகள் மேற்கொள்ளப்பட்ட விவரம்.

பாடநூல்கள், பாடக் குறிப்பேடுகள் மற்றுமுள்ள பிற நலத்திட்ட பொருட்களும் பள்ளிகளைச் சென்றடைந்ததை உறுதி செய்தல். 2022-2023-ஆம் கல்வியாண்டுக்கான போக்குவரத்துச் செலவினம் இதுவரை செலவின ப ற்றுச்சீட்டுகள் (Vouchers) அனுப்பாத மாவட்டங்கள் .( திருவள்ளுர், கிருஷ்ணகிரி, விழுப்புரம், சென்னை, திருப்பூர், இராமநாதபுரம், மதுரை, திருநெல்வேலி மற்றும் தென்காசி) அனைத்து வகை ஆசிரியர்கள் 10.03.2020-க்கு முன்னர் உயர்கல்வி தகுதி பெற்றமைக்கான ஊக்க ஊதிய உயர்வு சார்பான விவரங்கள் பெறப்படாத மாவட்டங்கள் (விழுப்புரம், சென்னை, தஞ்சாவூர், திருநெல்வேலி, திருவள்ளூர், வேலூர், இராமநாதபுரம், தென்காசி, கள்ளக்குறிச்சி) வழக்கொழிந்த பாடநூல்கள் எடுக்கப்படாத மாவட்டங்கள் (செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நீலகிரி, தஞ்சாவூர், தேனி,திருவண்ணாமலை) 2022-2023-ஆம் கல்வியாண்டிற்கு நோட்டுப்புத்தகங்கள் வழங்கியமைக்கு பயன்பாட்டு சான்று (தருமபுரி, கரூர், சேலம், சிவகங்கை, நீலகிரி மாவட்டங்கள்தவிர்த்து) பிற மாவட்டங்கள் வழங்கப்படவில்லை. 2022-2023-ஆம் கல்வியாண்டிற்கு இதர கல்வி உபகரணப் பொருட்கள் வழங்கியமைக்கு பயன்பாட்டு சான்று (அனைத்து மாவட்டங்கள்)

வழக்கொழிந்த பாடநூல்கள் எடுக்கப்படாத மாவட்டங்கள் (செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நீலகிரி, தஞ்சாவூர்,தேனி,திருவண்ணாமலை) 2022-2023-ஆம் கல்வியாண்டிற்கு நோட்டுப்புத்தகங்கள் வழங்கியமைக்கு பயன்பாட்டு சான்று (தருமபுரி, கரூர், சேலம், சிவகங்கை, நீலகிரி மாவட்டங்கள்தவிர்த்து) பிற மாவட்டங்கள் வழங்கப்படவில்லை. 2022-2023-ஆம் கல்வியாண்டிற்கு இதர கல்வி உபகரணப் பொருட்கள் வழங்கியமைக்கு பயன்பாட்டு சான்று (அனைத்து மாவட்டங்கள்) 2022-2023-ஆம் கல்வியாண்டிற்கான SC-ST மாணவிகளை அதிக அளவில் சேர்த்த தலைமயாசிரியர்கள் ஊக்குவிப்புத் தொகை பயன்பாட்டு சான்று (அரியலூர், ஈரோடு, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, பெரம்பலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, தேனி, திருப்பத்தூர், திருவாரூர், நீலகிரி தவிர்த்து) பிற மாவட்டங்கள் வழங்கப்படவில்லை.

171 தொழிற்கல்வி ஆசிரியர்கள் தொடர்ந்து பள்ளியில் பணிபுரிய தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்குதல்.

தலைமைப் பண்பு பயிற்சி தலைமையாசிரியர்களுக்கான மற்றும் 2023-24 2022-23 வழிகாட்டுதல்கள் 100% பங்கேற்றல் மற்றும் பின்பற்றல் தலைமைப்பண்பு பயிற்சி 2022-2023 நிறைவு (Post Training follow up)

பள்ளிப்பார்வை -வகுப்பறை உற்றுநோக்கல்-கற்றல் விளைவுகள்- இணைப்புப் பயிற்சி உடற்கல்வி/இணைச் செயல்பாடுகள்- அணி உருவாக்கம் (Team Building) - நம்ம ஊரு பள்ளி.

Law Officer

Pending court cases-Madurai bench.

Pending court cases-Chennai High Cour CLICK HERE TO DOWNLOAD ஆய்வுக்கூட்டத்திற்கான கூட்டப்பொருள் PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.